கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: January 2015

30 கதைகள் கிடைத்துள்ளன.

என் பொண்டாட்டி ரொம்ம்ம்ம்ப நல்லவ!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2015
பார்வையிட்டோர்: 22,217
 

 மிகச் சாதாரணமான விஷயம் தான். அது இவ்வளவு பெரிய சண்டையாக மாறி எனக்கும் என் மனைவிக்கும் மத்தியில் இடைவெளி ஏற்படுத்தும்…

இடை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2015
பார்வையிட்டோர்: 21,538
 

 அது பெர்லினில் இருபத்துநான்கு மணிநேரமும் திறந்திருக்கும் ஒரு றெஸ்ரோறன்ட். கோப்பியில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட வகைகள். நம் தேர்வுப்படி நொடியில்…

முன்னேற்றம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2015
பார்வையிட்டோர்: 14,547
 

 அது ஒரு அரசு பள்ளி. மாணவர்களின் படிப்பு சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. அந்த பகுதியை சுற்றியுள்ள பல ஊர் மாணவர்களுக்கு அது…

தேன் மொழி அல்லது இளம் பரிதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2015
பார்வையிட்டோர்: 20,848
 

 இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் இளம் பரிதியும் தேன் மொழியும் செங்கந்தன் கந்தையின் (செங்கடகல) அடுத்தடுத்த வீடுகளில் வாழ்ந்து வந்தனர்….

ஸ்டீவன் & சமந்தா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2015
பார்வையிட்டோர்: 21,666
 

 பார்ட்டி டவுன் அங்கு கிடைக்காத மதுவே இல்லை, உலக நாடுகளின் அனைத்து வகையினரையும் அங்கு பார்க்க முடியும். அது மட்டுமின்றி…

வேழம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2015
பார்வையிட்டோர்: 12,893
 

 காலை என்பது மலைகளுக்கே உரியது.கோடையிலும் மெல்லிய குளிர் பரவுகிறது.நேற்றிரவு பெய்த கோடை மழை புற்கள் செடிகள் முட்கள் என எல்லாவற்றிலும்…

அழிக்கமுடியாதவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2015
பார்வையிட்டோர்: 10,211
 

 இரவு எட்டு மணி, கூட்ட நெரிசல்மிக்க மதுரை போத்திஸ் கடையில் இருந்து வெளியே வருகிறான் கார்த்திக்(இவன் ஹீரோ இல்லீங்க). மூத்த…

மாற்ற முடியாதவை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2015
பார்வையிட்டோர்: 10,138
 

 “நீங்க ஏன் கல்யாணமே பண்ணிக்கலே?” கேள்வி அந்தரங்கமானதாக இருந்தாலும், கேட்டவன் ஓரளவு தனக்குப் பரிச்சயமானவனாக இருந்ததால், பாமா அதை தப்பாக…

உண்மை சுடும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2015
பார்வையிட்டோர்: 17,969
 

 மஞ்சுவோடு பல காலமாக மிகவும் உறவு நெருக்கத்துடன் மனம் திறந்து பேசிப் பழகியிருப்பது போல், அவள் சிறிதும் எதிர்பாராத விதமாகத்…

அப்பத்தா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2015
பார்வையிட்டோர்: 11,585
 

 டெல்லி மத்திய அலுவலகம், தன் தந்தை அனுப்பிய மின்னஞ்சலை பார்த்துக்கொண்டிருந்தான்.பாலு என்கிற பாலசுப்ரமணியன், தன் தந்தை அனுப்பிய எழுத்து நடை…