கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: September 25, 2013

4 கதைகள் கிடைத்துள்ளன.

பொக்கிஷம்

 

  ” டாடி.. அணா.. செப்பு தகடு இதெல்லாம் எப்படி இருக்கும்? ஸ்கூல்ல பழங்கால பொக்கிஷம்- னு அசைன்மென்ட் பண்ணனுமாம் ..” சித்தப்பா பெண்ணின் திருமணத்திற்காக துணிகளை எடுத்து வைத்து கொண்டிருந்த சூர்யா, பிரவீனை கட்டிக்கொண்டு..” ம்ம் .. சிக்ஸ்த் ஸ்டாண்டர்ட் படிக்கிறப்பவே எத்தனை அசைன்மென்ட்..? யோசித்தவன் .. அப்பா ஊருக்கு போறேன் ல .. அங்க தாத்தா வீட்டுல நான் படிக்கிறப்ப நிறைய கலெக்ட் பண்ணி வைச்சிருக்கேன் . அதெல்லாம் பாட்டி அப்படியே பத்திரமா எடுத்து


தண்டனை

 

 “செந்தில்… நான் ஒண்ணு கேட்கட்டுமா…? கையிலுள்ள புத்தகத்தை பிடுங்கி அவன் கண்களை ஊடுருவினாள் தேன்மொழி. ” தேன்மொழி என்ன விளையாட்டு இது..? கணக்கு பாடத்தில சந்தேகம்னுதானே கூப்பிட்டுஅனுப்பினே..? ” ” போ.. செந்திலு… எப்பவும் உர்ருணுதான் இருப்பியா.. ? நான் சொன்னதை எல்லாம் விளையாட்டா எடுத்துக்கிறியா…? என் மனசுல உன்னை தவிர யாருக்கும் இடம் கிடையாது… என்னை புரிஞ்சிக்கமாட்டியா…? ” இதப்பாரு தேனு… பாட சம்மந்தமா பேசறதா இருந்தா.. நான் இருக்கேன்.. இல்லே ..இப்பவே எந்திரிச்சு கிளம்பறேன்…என்


மருமகள்

 

 விடியற்காலை.. இதமான காற்றில் நடந்து செல்வது சுகமாயிருந்தது வெங்கடேசனுக்கு.’ ஆமாம்.. இன்னிக்கு என்ன ராமுவை காணோம்…? யோசித்தவாறு வீட்டுக்கு திரும்புகையில் எதிரே ராமு வந்து கொண்டிருந்தார். “வெங்கடேசன் இன்னிக்கு எழுந்ததே லேட்டுப்பா.. நான் சொல்லிட்டிருந்த மாதிரி என் பையனையும் அவன் பொண்டாட்டியையும் வெளியே அனுப்பிட்டேன்பா.. நானும் பிரேமாவும் மட்டும்தானா… அதனால நிம்மதியா ரொம்ப நேரம் பேசிட்டு தூங்கி நிதானமா எழுந்து வர்றேன்…! ராமு ரிடையர்டு வாத்தியார்.. ஒரளவு வசதி தேடி வைத்துள்ளார். இரண்டும் பிள்ளைகள். பெரிய பையன்


சில்லறை

 

 “பிள்ளையாரப்பா.. இந்த வெயில்ல..ஜனங்க எல்லாம் என் கடையில வந்து தாகம் தீர்த்துக்கணும்.. கடை கல்லாவும் நிறையணும்..” சொல்லிக்கொண்டே பூவை சாமிக்கு போட்டார் குமாரசாமி. “ஏம்ப்பா செந்திலு.. மணி ஒன்பது ஆச்சு.. வியாபாரம் நடக்கிற நேரம்.. இந்த சேகரை எங்க காணோம்…?” ” அரை மணி நேரத்துல வந்துடறேன்னு சொன்னார் அண்ணாச்சி…” ” சரி… சரி.. வர்ற ஆளுங்களை சுறு.. சுறுப்பா கவனி.. அண்ணாச்சி கடை உபசரிப்புலதான் இந்த பழமுதிச்சோலை இருபது வருஷமா நல்லா ஓடிட்டிருக்கு… ” ஆமா