கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: April 2013

124 கதைகள் கிடைத்துள்ளன.

ரயில் விளையாட்டின் ராட்சஸ நொடிகள்!

 

 புதிதாக வேலை கிடைத்த பூரிப்பு தேகமெங்கும் மெருகேற்றியிருந்தது சாந்திக்கு. அவசரமாகக் கிளம்பிக் கொண்டிருந்தாள். சென்னையிலிருந்து முதல் தடவையாக உறவுக்காரர்கள் இல்லாத ஊருக்குச் செல்கிறாள். தேவையானவற்றை மறந்துவிடவில்லை என்பதைச் சரி பார்த்த பிறகு லக்கேஜைத் தூக்கிக் கொண்டாள். ரயிலில் டிக்கெட் கிடைக்காது. தக்கலில் போட்டாள் ரயில் பயணம் இலகுவானது. மனசை மிதக்கச் செய்யும். சிறு வயதில் ரயிலில் போவதென அம்மா சொன்னதும் சந்தோஷத்தில் குதிப்பாள். பேருந்தில் செல்வதென்றால் வயிற்றைப் பிரட்டும். கழிவறையில்லாததால் அம்மாவைச் சீண்டி விரலைக் காட்டியதும் அடி


மழை

 

 அன்று ராயர்புரம் ஏரிய மக்களுக்கு புது அனுபவத்துடன் பொழுது விடிந்தது. காலை விடிந்ததுமே ஒவ்வொரு வீட்டு வாசலிலும் இரவோடு இரவாக காம்பவுண்டு சுவை ஓட்டி, குழி தோண்டி வைக்கப்பட்டியிருந்தது எல்லோர் வீட்டு வாசலிலும் நண்டும் சிண்டுமாகக் குழந்தை குட்டியுடன் ஒவ்வொரு குடும்பமும் இழுத்துப் போத்திக் கொண்டு படுத்திருந்தனர். எழுந்து வெளியே வந்த வக்கீல் அசோக்குமார் சலாமிட்ட செக்யூரிட்டியிடம், “”என்னய்யா நடக்குது” என்றார்? “”ஏதோ கேபிள் போடறாங்களாம்யா ராவோ வநது இறங்கி வேலையை ஆரம்பிச்சுட்டாங்க என்றான் சரி, கேட்டைத்திற


ஒத்திகை

 

 பதினெட்டு பத்தொன்பது வயதுப் பெண்ணென்றால் ஆயிரம் வெள்ளி வாங்குவோம், குறைப்பதற்கில்லை என்று மிகவும் கறாராகச் சொல்லியிருந்தார் தரகர் நேற்றிரவு. “நல்ல வேளை சார் நீங்க இன்னைக்கே ஃபோன் பண்ணீங்க, நாளைக்கி ராத்திரியாச்சும் சொன்னாதான் என்னால ஏற்பாடு செய்யவே முடியும்.’ வேறு பெண்ணென்றால் பரவாயில்லையா என்றதுமே சம்மதம் சொல்லிவிட்டேன். பத்து நிமிடத்துக்கு மேல் பேரம் பேசியும் எழுநூறு வெள்ளிக்கு மேல் என்னால் குறைக்கவே முடியவில்லை. அதுவும் அம்மணி வசிப்பிடத்திலிருந்து கிறம்புவதிலிருந்து மீண்டும் திரும்புவது வரை சேர்த்து மூன்று மணிநேரத்துக்கு


29

 

 சென்னையிலிருந்து புறப்பட்ட தன்பாத் எக்ஸ்பிரஸின் முதல் வகுப்பு ரயில் பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்த மாதப்பனுக்கு, தாம் போய்ச் சேர வேண்டிய இடம் விபரீதங்கள் நிரம்பியதாக இருக்கும் என்று உறுதியாகப்பட்டது. டாடா நகரில் இறங்கி, பிறகு கிழக்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள பிர்காம் நகருக்கு அவன் போக வேண்டியிருந்தது. ஜார்க்கண்ட் மாநிலக் காவல் துறையே திணறிக் கொண்டிருக்கும் ஒரு பிரச்னையில், தாம் பெரிதாக என்ன சாதித்துவிட முடியும் என மாதப்பனுக்கு ஆயாசமாக இருந்தது. தில்லியைத் தலைமையிடமாகக் கொண்டு


திருடன் வந்த வீடு!

 

 இரவு நேரம் தெரு மிக அமைதியாக இரந்தது. பகலிலேயே ஆர்ப்பாட்டம் இல்லாத தெரு. இரவில் இப்படி இருப்பதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. என்னால் தான் இந்த அமைதியை ரசிக்க முடியவில்லை. போன மாதமாக இருந்திருந்தால் கதையே வேறு! இப்படிப் பாதி ராத்திரி தூங்கமுடியாமல் தவிப்பது சமீபத்திய நிகழ்வு. இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்த வீட்டுக்குக் குடி வந்த பொழுது எனக்குத் தலை கால் புரியவில்லை. வீடு மிகவும் அழகாக இரந்தது மட்டும் காரணம் அல்ல. பக்கத்திலேயே கோயில்.