வி.கே.லக்ஷ்மிநாராயணன்
சிறுகதைகள்.காம் இணைய தளம் எங்களுக்கொரு வரப்பிரசாதம். இன்புறையச் செய்யும் இனிய தளம். தங்களின் சேவை மகத்தானது. இதன் மூலம் உலகில் உள்ள லட்சக்கணக்கான வாசகர்களை எங்கள் எழுத்து சென்று அடைகிறது என்றால் தங்களின் சிறப்பான பிரசுரிப்பே காரணம். வாழ்க தங்களின் சிறப்பான பணி.