வணக்கம், சிறுகதைக்கென ஒரு தளம். இலக்கியத்திற்காய் நீங்கள் செய்யும் மகத்தான பணி. பத்திரிக்கைகளில் படிக்க வாய்ப்பு அமையாத கதைகளைக்கூட இங்கே படித்துவிட முடிகிறது. இது சிறுகதைகளுக்கான ஒரு ஆவணமாக காலத்திற்கு நிற்க போவது இன்னும் சந்தோசம். எனது ‘சி.எம்.ஆகிய நான்..’ என்ற சிறுகதையை உங்கள் தளத்தில் இணைத்துக் கொண்டமைக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். நான் இதுவரை பத்திரிக்கைகளில் 50 க்கும் மேற்ப்பட்ட கதைகளை எழுதியிருக்கிறேன். மேலும் என்னைப் பற்றிய விவரங்களை விரைவில் அனுப்பி வைக்கிறேன். உங்களுக்கு மீண்டும் என் நன்றிகள்!