கதையாசிரியர் தொகுப்பு: ஹஸீன்

1 கதை கிடைத்துள்ளன.

ஊழிக்குச் சில நாட்கள் முன்பாக

 

 ‘அப்படியானால் நரகத்தைக் காட்டு’ என்றாள் அக்கூட்டத்தின் தலைவி. அவன் புன்னகைத்தபடி தனது இடது கையை விரித்து இடது புறமாகத் தாழ்த்தியபோது தன ரேகையிலிருந்து சிறு துளி சொட்ட ஆரம்பித்து நிலத்தில் வீழ்ந்து மண்ணை உருக்கியபடி நரகத்தின் ஒலிவன் எனும் ஓடையின் ஓங்காரத்துடன் ஓட ஆரம்பித்தது. அது சென்றடைந்த இடம் லாவாக்கள் மூச்சுவிடும் இரவு நேரக் கடலாக இருந்தது. அந்தக் கடலில் இரவு நட்சத்திரங்கள் அனலில் சுருண்டு விழுந்தன. இறுதியில் அது முழு நரகமாக மாறிற்று. அந்தப் பெண்