கதையாசிரியர்: ஸ்ரீ.தாமோதரன்

475 கதைகள் கிடைத்துள்ளன.

புதிதாய் பிறப்போம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 3, 2017
பார்வையிட்டோர்: 6,315
 

 “குமாரி ராதா” அவர்கள் நம்முடைய நிறுவனத்துக்கு கிடைத்த பெரும் சொத்து, அவா¢ன் அறிவுக்கூர்மையும் திறமையும் நம் நிறுவனத்தை உச்சத்தில் நிறுத்தியிருக்கிறது…

தெய்வத்துக்கும் நேரம் காலம் வரவேண்டும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 29, 2017
பார்வையிட்டோர்: 6,511
 

 ராசப்பண்ணே எப்படிண்ணே சிமிண்ட்ல இவ்வளவு அழகா சிலை எல்லாம் செய்யறீங்க, கண்ல ஒத்திக்கலாம் போல இருக்கு”ராசப்பண்ணன் தன் நரை மீசையை…

சில இடங்களில் கூச்சல்கள் கூட சுகமே

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 12, 2017
பார்வையிட்டோர்: 6,026
 

 எங்கள் காலனியில் சுமார் இருநூறுக்கு மேற்பட்ட வீடுகள், அல்லது பங்களாக்கள் கொண்டது. பெரும்பாலும் என்னைப்போல ஓய்வு பெற்றவர்கள்தான் அதிகமாக இருப்பர்….

எங்கே போகிறான்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 8, 2017
பார்வையிட்டோர்: 6,602
 

 மாதவி களைத்து வீட்டுக்குள் நுழையும் போது, குழந்தைகள் அமைதியாய் உட்கார்ந்து படித்துக்கொண்டிருந்தன.நேராக குளியலறைக்கு சென்று முகம் கை கால் கழுவிக்கொண்டு…

எங்கிருந்தோ வந்த நட்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 5, 2017
பார்வையிட்டோர்: 4,825
 

 எல்லா இடங்களிலிருந்தும் விரட்டப்பட்டு, எங்காவது சாப்பிட கிடைக்குமா என ஏக்கத்திலிருந்த அந்த தெரு நாய், அது படுத்திருந்த இடத்தில் மற்றொரு…

ஒரு சில உறவுகளின் குணம் மாறுவதில்லை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 2, 2017
பார்வையிட்டோர்: 6,359
 

 உறவுகள் இப்பொழுதெல்லாம் என்னை பார்க்கும்போது என்னப்பா சித்தப்பனை போய் பார்த்தியா என்ற் கேள்விகள் தான் கேட்கிறார்கள். எனக்கு அந்த நேரத்தில்…

சாமிநாதனை பேய் அடித்துவிட்டது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 28, 2017
பார்வையிட்டோர்: 4,262
 

 எங்கள் ஊரில் ஒரே பர பரப்பு,! சாமிநாதனை பேய் அடித்துவிட்டது.! எங்கே? எப்படி அடித்தது என்று ஒருத்தருக்கும் தெரியாது, ஆனால்…

ஊருக்குள் ஒரு நாடகம் போட்ட கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2017
பார்வையிட்டோர்: 21,180
 

 மாலா இந்த நாடகத்தில் தான் நடிக்கவில்லை என்று முருகேசனிடம் சொல்லிவிட்டாள். முருகேசு ஏன் மாலா திடீருன்னு இப்படி சொல்றே,உன்னைய நம்பித்தானே…

ராமசுப்புவும் கோர்ட்டும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 18, 2017
பார்வையிட்டோர்: 19,536
 

 “மை லார்ட் என் கட்சிக்காரர் தவறுதலாகத்தான் அந்த மனிதரை அடித்துவிட்டார் என்று பல்வேறு சாட்சிகள் மூலம் நமக்கு தெரிய வருகிறது,…

இளமைக்காலத்தில் வந்து மறைந்த சமுதாய சிந்தனைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2017
பார்வையிட்டோர்: 4,718
 

 அது மலைகள் சூழ்ந்த கிராமம்.ஏதோ பிளஸ் டூ படித்துவிட்டாலே பெரிய படிப்புதான் அந்த ஊருக்கு, அந்த படிப்பு முடித்தவர்கள் ரோட்டோரம்…