கதையாசிரியர்: ப.ஆப்டீன்

20 கதைகள் கிடைத்துள்ளன.

மின்னொளிக்காக ஏங்கும் மினாராக்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 8, 2023
பார்வையிட்டோர்: 823
 

 (1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “மருதவயல் முஸ்லிம் கிராமத்திற்கு மின்சாரம் வழங்கும்…

மனிதம் இன்னும் வற்றவில்லை !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2023
பார்வையிட்டோர்: 1,146
 

 வெயில் நெருப்பாய்த் தகித்துக் கொண்டிருந்தது. அந்தச் சுட்டெரிப்பில் நின்று நின்று கால்கள் கடுகடுத்து மனமும் சலித்துவிட்டது. அலுவலகம் சம்பந்தப் பட்ட…

வட்டத்திற்கு வெளியே

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2023
பார்வையிட்டோர்: 245
 

 (1990ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) திருமலைப் பிரதேசம் இருட் போர்வைக்குள் குடங்கி,…

சொந்தத்தில் ஒரு வீடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 22, 2022
பார்வையிட்டோர்: 1,138
 

 (1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இந்த மனிசன் ஒரு மாதிரி. இவர…

மனச்சங்கமம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 7, 2022
பார்வையிட்டோர்: 2,076
 

 சுமணா விஹாரைக்குப் போய் இன்னும் வீடு திரும்பவில்லை “சரி…. சரி. இருக்கட்டுமே! இப்ப என்ன குடியா முழுகிப் போய்விட்டது!” அவன்…

ரோதை முனி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 23, 2022
பார்வையிட்டோர்: 1,588
 

 என் பார்வை தேயிலைத் தொழிற்சாலையில் லயித்தது. கிட்டத்தட்ட ஆறு தசாப்த மலையக வரலாற்றை உள்ளடக்கிய ஒரு பழைய கட்டிடம் அது….

தெரிவு அந்தரத்தில்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 8, 2022
பார்வையிட்டோர்: 5,933
 

 பெனிதுடுமுல்ல ரோட் திரும்புகிற வழியிலே நின்று கொண்டு முன்னுக்குப் பார்க்கிறேன், எந்தநாளும் பார்க்கிற கட்டிடம் தான். இன்றைக்கி அது சென்ற…

குட்டிம்மா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2021
பார்வையிட்டோர்: 1,944
 

 ஆமித் – அன்று வழக்கம் போல் இஷாத் தொழுகை முடிந்ததும் மீண்டும் வந்து அன்றைய ஆங்கிலப் பத்திரிகையில் மூழ்கினார். அலுப்புத்…

மண்ணின் செல்வங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 30, 2021
பார்வையிட்டோர்: 2,167
 

 கந்தோரில் தன்னையும் அழைத்திருக்கிறார்கள் என்ற செய்தி ஒரு சாதாரன விவசாயி, அப்துல் ஜப்பாரின் செவி களில் நுழைந்ததும் ஒரு கணம்…

முரண்பாடுகள்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 30, 2021
பார்வையிட்டோர்: 2,339
 

 கிராமத்திற்கு நிறைகுடம் போல், அமைதியாக ஆனால் மிகத் தெளிவாக வரட்சிகளைக் கண்டு வற்றிப் போகாத அந்தப் பெரிய குளத்தை நோக்கி…