கதையாசிரியர்: பொ.கருணாகரமூர்த்தி

64 கதைகள் கிடைத்துள்ளன.

வண்ணத்துப்பூச்சியுடன் வாழ முற்படுதல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 4, 2016
பார்வையிட்டோர்: 7,200
 

 இதுவும் ஒரு வசந்தகாலம். இரவு நேரம் பதினொன்றை அணுகிக்கொண்டிருக்கிறது. சித்தார்த்தனுக்கு அதிகாலை நாலு மணிக்கு வேலைத்தளத்தில் அட்டென்டன்ஸ் காட் பஞ்ச்…

வனத்துக்குத்திரும்புதல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 10, 2016
பார்வையிட்டோர்: 6,723
 

 ஒரு நல்ல கதையை வாசித்து நிறைக்கையிலும், பணிமுடிய இன்னும் 5 நிமிஷங்கள்தான் இருக்கு என்று மணிக்கடிகை அபிநயக்கையிலும் எனக்குள் எப்போதும்…

மாயத்தூண்டில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2016
பார்வையிட்டோர்: 6,512
 

 இரண்டு விடயங்கள்தான் இப்போது என்னைக் கடைந்துகொண்டிருக்கின்றன. ஆறுமாதமாக பணியில்லை. வேலையில் இல்லை என்பதை நான் சமாளித்தாலும் வெளியில் என்னைக் காண்பவர்களுக்கும்…

Galle Face Hotel

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 4, 2016
பார்வையிட்டோர்: 6,326
 

 நாம் இருபது ஆண்டுகளாகப் போயிராத காலிமுகத்திடலைப் பார்த்ததும் இது நமது காலிமுகத்திடல்தானா அல்ல Costa Rica, Honduras, Bahamas இலுள்ள…

உபச்சாரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2016
பார்வையிட்டோர்: 11,270
 

 அதொன்றும் வழக்கமான விஷயமல்ல. ராகுலனை செஃப்பே(முதலாளி) வலியக்கூப்பிட்டு “உனக்கின்னும் ஒரு கிழமை ஊர்லாப்(விடுமுறை) இருக்கு……… மேலதிமாய் இன்னும் ஒரு கிழமை…

நிலங்கீழ்வீடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 11, 2015
பார்வையிட்டோர்: 10,341
 

 எமது 15 வருஷ கனடியவாழ்வின் அருஞ்சேமிப்பில் இந்தவீட்டை நோபிள் ரியல் எஸ்டேட்ஸ் என்கிற ஒரு குழுமத்தின் அனுசரணையுடன்தான் வாங்கினோம். இங்கே…

காலச்சிமிழ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 8, 2015
பார்வையிட்டோர்: 9,441
 

 பெர்லினில் கேப்பர்னிக் என்கிற பசுமையான பகுதியில் அமைந்திருக்கிறது எங்கள் வளமனை. பின் பக்கச் சாளரத்தைத் திறந்தால் மரங்கள் செறிவான காடு,…

அக்கரையில் ஒரு கிராமம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 1, 2015
பார்வையிட்டோர்: 9,427
 

 ஜீவிதத்தில் ஒரு தடவையேனும் நான் போயேயிருக்காத என் அப்பாவின் கிராமத்திற்குப் போவதில் முதன்முதல் சந்திரத்தரையில் கால் பதிக்கப்புறப்பட்ட நீல் ஆம்ஸ்றோங்…

ஜெயலலிதா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2015
பார்வையிட்டோர்: 7,435
 

 (1) ஜெயலலிதாவுக்கு பூஞ்சையான அனீமியாத்தேகம். இடை வயிறு பிருஷ்டம் எல்லாம் ஏகத்துக்குப் பேதமின்றி சுள்ளல் வாழை போலிருக்கும் குடிசை வாசி….

கதறீனா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 9, 2015
பார்வையிட்டோர்: 8,585
 

 அந்த இரவின் குளிர் நீர் பனிக்கட்டியாக உறைந்துபோக வேண்டிய குளிர்நிலைக்கும் தாழ்வாக பத்துப்பன்னிரண்டு பாகைகள் இருந்தது. நாம் நுழைந்திருக்கும் இறகுப்…