கதையாசிரியர் தொகுப்பு: புஷ்பா ராகவன்

2 கதைகள் கிடைத்துள்ளன.

மொபைல் விமர்சனம்

 

 திருச்சிக்கு போகும் பகல் பேருந்தில் ஏறியதிலிருந்து, ராதாவுக்கும்,அவள் கணவன் ராஜுவுக்கும் அமைதி போயிற்று. காரணம், பக்கத்து இருக்கையில் அமர்ந்து செல்போனில் உரக்க யாரிடமோ பேசி அறுத்துக் கொண்டிருந்த நபர். பேசுவது தவறில்லை. ஆனால் அவன் தன் மனைவியைப் பற்றி அல்லவா கண்டபடி விமர்சனம் செய்து கொண்டிருந்தான். அவளைத் திருமணம் செய்துகொண்டதிலிருந்தே தனக்கு நிம்மதி இல்லை என்றும் ஒப்புக்கு அவளோடு வாழ்வதாகவும் என்னென்னவோ அர்த்தமில்லாமல் பேசிக்கொண்டு வந்தவனைக் கண்டு எரிச்சலாகவும் கோபமாகவும் வந்தது ராதாவுக்கு. தாம்பத்தியம் என்பது எவ்வளவு


எதிரும் புதிரும்

 

 ”என்னப்பா! விக்னேஷ், இத்தனை நாள் உன்னைக் காணவே காணோம். இப்போ எங்கே திடீர்னு எனக்கு எதிராவே வந்து உக்கார்ந்துட்டே?” என்று கேட்ட கணபதியை, ”இத்தனை நாள் நிம்மதியாய் உள்ளே தூங்கிட்டு இருந்த என்னை இங்கே இருக்கிறவங்க எல்லோருமா சேர்ந்து இனிமே நீ இங்கேதான் இருக்கணும்னு உட்கார்த்தி வச்சுட்டாங்க” என்று விக்னேஷ் சொன்னதும், ”அதெல்லாம் சரி! ஆனால் எனக்கு நேரா வந்து உட்கார்ந்து இருக்கியே அதுதான் சரியில்லே. ஏன்னா! நான்தான் இங்கே முதல்லே வந்து உட்கார்ந்தவன், இத்தனை நாளா