கதையாசிரியர் தொகுப்பு: புதுவை சந்திரஹரி

3 கதைகள் கிடைத்துள்ளன.

ஆசை – ஒரு பக்க கதை

 

 மீனா, புது வேலைக்காரி பேர் என்ன? இப்ப அவ பேர் தெரிஞ்சு என்ன செய்யப்போறீங்க?…கூப்பிட்டு பேசணுமா? இல்லே…ஒரு வேலைன்னா …அதை விடு…இதை எடுன்னு சொல்லலாம்லே…! அதை எல்லாம் நான் பார்த்துப்பேன்…நீக கம்முன்னு உங்க வேலையைப் பார்த்தா போதும்…! வாயை மூடிக்கொண்டேன். இருந்தாலும் மனமெல்லாம் அவள் நினைவாகவே இருந்தது. ஒரு நாள் மனைவி மீனா பாத்ரூமில் இருக்கையில், வேலைக்காரி வரவும், அவளிடம்… நீ கட்டியிருக்கிற புடவை ரொம்ப அழகா இருக்கு…என்றேன். சிரித்தபடியே உள்ளே சென்றாள். சற்றைக்கெல்லாம் மனைவி என்


வேலை – ஒரு பக்க கதை

 

 “காய்கறி கடைக்கெல்லம் போக மாட்டேன்னா போகமாட்டந்தான். மார்க்கெட்ல என் ஃப்ரெண்ட்ஸ் பார்த்தா என்ன நினைப்பாங்க?” இந்த வேலையெல்லாம் இனிமே எங்கிட்டே சொல்ற வேளையே வச்சுக்காதே. எத்தனை தடவை சொல்றது…ச்சே” “அப்போ, சாப்பாட்டுக்கு ஊறுகாதான்” “அதை அப்பாவுக்கு வை. நான் ஹோட்டல்லே சாப்பிடுறேன்” “ம்..தலையெழுத்து. வீட்டைப் பார்த்துக்கோ….நான் போய் வர்றேன்!” தலையில் அடித்துக்கொண்டு தாய் கடைக்குப் புறப்பட்டாள். மகன் கல்லூரிப் படிப்பு முடித்lதும் கேட்டரிங் டிப்ளமா முடித்தான். ஒரு ஸ்டார் ஹோட்டலில் வேலை கிடைத்தது. அப்பாயின்மெண்ட ஆர்டரோடு வீட்டில்


ரேங்க் – ஒரு பக்க கதை

 

 “என்னடா பரீட்சை எழுதியிருக்கே? எல்லாத்திலேயும் ஒண்ணு, ரெண்டு மார்க் குறைவா வாங்கியிருக்கே?” இரண்டாம் வகுப்பு மாணவன் தினேஷிடம் எரிந்து விழுந்தாள் வகுப்பு ஆசிரியை. “இல்லே… மிஸ்.. நல்லாத்தான் எழுதினேன்…” “என்னத்த கிழிச்சே… நல்லா படிச்சாத்தானே…? ஃபர்ஸ்ட் ரேங்க் வரணும்னு சொல்லியிருக்கேன் இல்லே.. எப்பவும் செகண்ட் ரேங்கிலேயே இருக்கே…?” தலையில் ஒரு குட்டு வைத்தாள். “ஸாரி மிஸ். அடுத்த தடவை ஃபர்ஸ்ட் ரேங்க் வந்திடறேன் மிஸ்…’ வீட்டிற்கு திரும்பிய தினேஷ், அம்மாவிடம், “என்னம்மா மிஸ் எப்ப பார்த்தாலும், நான்