கதையாசிரியர் தொகுப்பு: பி.வெ.சுசீலா

1 கதை கிடைத்துள்ளன.

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி

 

 சொந்த ஊரிலிருந்த அப்பா திடீரென்று இறந்துவிட்டதாக ராஜபாண்டிக்குத் தகவல் வந்தது. அவனுள் பல கேள்விகள் எழுந்தன. மீதி எழுத வேண்டிய எம்.பி.ஏ. தேர்வுகளை எப்போது எழுதுவது? அடுத்த முறை எழுதினால் ரேங்க் பட்டியலில் இடம் பெற வாய்ப்பு இருக்காதே… கேம்பஸ் இண்டர்வியூவில் தேர்ந்தெடுக்கப்பட்டது எப்படியாகுமோ? அதன் தொடர்ச்சியான தன் அமெரிக்கா செல்லும் கனவு என்னவாகும்? இரண்டு மாதத்தில் எழுதவேண்டிய ஐ ஏ எஸ் தேர்வை எழுத முடியுமா? இத்தனை கேள்விகளும் ஒரே நொடியில் தோன்றி மறைந்தன. உடனே