கதையாசிரியர் தொகுப்பு: பாரத் ராஜ்

1 கதை கிடைத்துள்ளன.

கயல்விழியாள்

 

 “யோவ், எவ்ளோ வாட்டி சொல்லறது,நா கேக்குற மாறி இருந்தா மட்டும் சொல்லு,சும்மா அப்படி இருக்குனு இப்படி இருக்குனு சொல்லிட்டு இருக்காத என்ன புரிதா.” என்று கத்திகொண்டே கதிர் தன் போனை ‘டம்’என டேபிளுக்கு குடுத்தான். ஒரு 10 நிமிடம் தன்னை ஆசுவாச படுத்திக்கொண்டு வேலையில் கவனம் செலுத்தினான். மீண்டும் ஒரு 2 நாள் கழித்து அதே போன் கால் ஆனால் இந்த முறை அவனுக்கு சாதகமாக பதில் வந்தது. “சர், நா தான் பிரேம் பேசுறேன் ,நீங்க