கதையாசிரியர் தொகுப்பு: பவானி தேவதாஸ்

1 கதை கிடைத்துள்ளன.

என் இனிய தோழனே!

 

 அம்மாவோடு போகிற பயணங்கள் எனக்கு இனிக்கும். யன்னல் ஓர இருக்கைகள் கிடைத்தால் அந்த சுகம் பயணத்தை மேலும் சுவைக்கப் பண்ணும். அதுவும் மலைப் பிரதேசங்களில் பச்சைப் பசேல்களுக்கு மத்தியில் பயணிப்பது என்றால் கேட்கவே வேண்டாம். வளைவுகளில் எக்கச்சக்கமாய் வளைந்து பின் சற்று நேராகி, நேராகி விட்டதே என மகிழும் முன், அடுத்த வளைவு வந்துவிட்டதில் முதலில் சரிந்ததற்கு எதிர்ப்புறமாக நெளிந்து மறுபடியும் நேராகி அதற்குள் திருப்பத்தில் எதிர்ப்பட்டுவிட்ட பஸ்ஸுக்காக வந்த வழியில் பின்வாங்கி…. ஏகத்திற்கும் இரசிக்கலாம் ஆனால்,