கதையாசிரியர் தொகுப்பு: நாதன்

1 கதை கிடைத்துள்ளன.

காதல் இன்று

 

 எதிர்பாராத மனிதர்களை, எதிர்பார்க்காத இடத்தில், எதிர்பார்க்காத நேரத்தில் சந்திப்பது தான், வாழ்க்கை என்று சொன்னால் தவறில்லை. ஏனென்றால், குவைத் திலிருந்து பதினைந்து நிமிடங்கள் தாமதமாக வந்த எமிரேட்ஸ் விமானத்தின் தொடர் சென்னை விமானத்தைப் பிடிக்க, மூச்சைக் கையில் பிடித்து, கிட்டத்தட்ட இரண்டு கி.மீ., உள்ள துபாய் சர்வதேச விமான நிலையத்தின் தாழ்வாரங் களையும், பாதுகாப்பு சோதனைகளையும் கடந்து, 122வது வாசல் எது என்று பார்த்தபடி வந்து சேர்ந்த போது, கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் கடந்துவிட்டன. புன்னகை மாறாத