கதையாசிரியர் தொகுப்பு: நாச்சியாள்

4 கதைகள் கிடைத்துள்ளன.

அப்பாவின் காதலி

 

 காலை பரபரப்பு வீட்டின் சுவற்றுக்குக் கூட தொற்றிக் கொண்டது போல் இருந்தது. பஷீமீளிக்குச் செல்லும் குழந்தைகளும் கணவன் மனைவி இருவரும் வேலைக்குப் போகும் வீட்டில் உஷீமீள பாத்திரங்கஷீமீ கூட பாவம் செளிணிதவையாக இருக்கும். பாத்திரங்களே சமைத்து விடுவது மாதிரியான ‘ரோபோ பாத்திரங்கஷீமீ’ கண்டுபிடிக்கப்பட்டால் எத்தனை ஈஸியாக இருக்கும்? என் இரண்டாவது மகன் நிலவு ‘ஸ்கூல் வேன் வந்துவிடுமே’ என்கிற அவசரம் கொஞ்சம் கூட இல்லாமல் ‘ஹாயாக’ உட்கார்ந்து இட்லியை கொஞ்சம் கொஞ்சமாக மூன்று விரல்களினால் மட்டும் பிட்டு


பதில் இல்லாத கேள்விகள்!

 

 கண்களை மெல்ல மெல்ல திறந்தபோது கொஞ்சம் கொஞ்சமாய் உணரத் தொடங்கினேன்…. நான் இன்னமும் உயிரோடு இருக்கிறேன் என்பதை. இந்த முறையும் சாகவில்லை என்பது உறுதியாகிவிட்டது. குளுகோஸ் ஏறிக் கொண்டிருந்தது. நேற்று பாலில் தூக்க மாத்திரைக் கலந்து சாப்பிடும் போது.. கத்தரி பூ கலரில் சேலை கட்டிருந்தேன். ஆனால் இப்போது வெளிறிப் போன பச்சை நிற கவுன் போட்டு இருந்தேன். ஏதோ நாற்றம் வருவது போல் இருந்தது. அது நான் போட்டு இருக்கும் ஆஸ்பத்திரி கவுனிலிருந்து வருகிறதா… அல்லது


புரியாது பூசணிக்கா!

 

 அந்த ஆல்பத்தைப் புரட்டியதும் சந்தோஷம் என்னை தொட்டிலில் இட்டு ஆட்டியது போல் தோன்றியது. சில நினைவுகள் தரும் சந்தோஷத்தை எந்தப் பணத்தாலும் விலைக்கு வாங்கவே முடிவதில்லை. ஆல்பத்தை மூடியதும் ஏனோ எனக்கு இன்றைக்கு இந்திராகாந்தி ஞாபகமாகவே இருந்தது. நான் வால்பாறையில் ஏழாம் வகுப்புப் படிக்கும் போது ஸ்கூல் வானொலி பெட்டியில் இந்திராகாந்தியை சுட்டுவிட்டதாகச் சொன்னதும் பள்ளிக்கு விடுமுறை விட்டார்கள். தெருவெங்கும் அவரை எப்படி சுட்டார்கள், யார் சுட்டார்கள் என்பதை கையில் ரேடியோ பெட்டியை வைத்துக்கொண்டு அதிர்ச்சியுடன் கேட்டுக்


காதல் நேரத்து மயக்கம்!

 

 மயக்கம். முழுக்க முழுக்க ஆளைத் தின்னும் மயக்கம். 37 வயதில் இந்த மயக்கம் வரலாமா என்ற கேள்வியைத் தாண்டிக் குதித்து வந்து வெகுநாளாகிவிட்டது. இது வெறும் மயக்கம் என்று மட்டும் அடையாளப்படுத்துவது நியாயமா? இல்லை, காதல் என்ற அடையாளம் சரியாகுமா? ஹார்மோன்கள் உச்சத்தில் இருக்கும் காலத்தில், இனம் புரியாத இந்த உணர்வு ஆட்டிப்படைத்தால், அதை இனக்கவர்ச்சி, எதிர்பாலின ஈர்ப்பு என்ற படிநிலைகளைத் தாண்டி ‘காதல்’ என்று கௌரவமாக முத்திரை குத்தலாம். ஆனால், கல்யாணமாகி அழகான இரண்டு பெண்