கதையாசிரியர்: நவஜோதி ஜோகரட்னம்

12 கதைகள் கிடைத்துள்ளன.

அது வேறு உலகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 31, 2024
பார்வையிட்டோர்: 1,133
 

 இப்பதான் லண்டனில் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டதாரியாகி வந்திருக்கிறான் அஜுன். ஏதோ அமேசனில் புத்தகம் புத்தகமாக வாங்கிப் படித்துக்கொண்டும்தான் இருக்கிறான். ஏதும்…

மனிதக் கிருமி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 14, 2023
பார்வையிட்டோர்: 5,430
 

 இயற்கை தன்கோட்டில் சுயமாகவே இயங்கிக்கொண்டிருக்கிறது. மனிதர்கள் குறியீட்டுச் சொல்லினூடாக இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். எதற்கெடுத்தாலும் பாஸ்வேட்தான் இன்றைய உலகம். உலகில் இயற்கையாக மலரும்…

திருமணங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 26, 2022
பார்வையிட்டோர்: 7,604
 

 எண்ணங்களாலும், கற்பனைகளினாலும் வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கும் பல பெண்கள் அந்த இனிய நினைவுகள் கானல் நீராகும்போது ஏமாந்து துன்பத்தில் மூழ்கிவிடுகிறார்கள்….

அறிவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 17, 2022
பார்வையிட்டோர்: 12,169
 

 ‘அறிவு, என்ன செய்துகொண்டிருக்கிறாய்?’ ‘ஏன் என்ன பிரச்சினை?’ ‘அப்ப உனக்கு போன்’ எடுக்கக்கூடாதோ?’ ‘தேவையில்லை என்று சொல்லி அடித்து ‘போன்’…

கறுப்புச் சூரியனும் கறுத்த ஆடும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2021
பார்வையிட்டோர்: 16,599
 

 மனிதன் தனிமையாக மகிழ முடியாது. மற்றவர்களோடு பேசி மகிழ்ந்து சிரிக்கும்போதுதான் மற்றவர்களுக்கும் அந்தச்சிரிப்புத் தொற்றி எல்லோரையும் மகிழச்செய்கின்றது. ராஜி போன்…

இயற்கை இரக்கமற்றது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 28, 2020
பார்வையிட்டோர்: 20,056
 

 என் கன்னத்தில் காற்றுப் பட்டது. அது உன் மூச்சுக் காற்று என்று நினைத்தேன். கனவில்; உன்னைக் கண்டதும் நீயே இங்கே…

கோடி இன்பம் வைத்தாய்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 9, 2019
பார்வையிட்டோர்: 22,285
 

 லண்டன்.. பனிப்புகார் படர்ந்த மாலை வேளை. சூரியனை மழைத்துளிகள் விழுங்கிக்கொண்டிருந்தன. குறிப்பிட்ட நேரத்தின் ஒரு நிமிடம் கூடப் பிசகாமல் தாதியின்…

காசு வந்ததும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2019
பார்வையிட்டோர்: 29,486
 

 நாம் பிறக்கும்போதும் எதனையும் கொண்டு வரவில்லை. இறக்கும்போதும் நாம் எதையும் எடுத்துச்செல்லப் போவதுமில்லை. மனக்கோலத்தின் சிக்கல்களை எழுத்தில் வடிக்கத் தொடங்கியதுமே…

திக்குத் தெரியாத காட்டில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 2, 2019
பார்வையிட்டோர்: 20,551
 

 எண்ணங்களாலும், கற்பனைகளினாலும் வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கும் பல பெண்கள் அந்த இனிய நினைவுகள் கானல் நீராகும்போது ஏமாந்து துன்பத்தில் மூழ்கிவிடுகிறார்கள்….

சாதலும் புதுவதன்று

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 31, 2018
பார்வையிட்டோர்: 24,231
 

 அந்த விடியற்பொழுதில் ஒலித்த தொலைபேசியின் அறிவிப்பில் வசந்தி விழித்துக்கொண்டதும், அந்தத் தொலைபேசி சுமந்து வந்த செய்தி அதிர்ச்சியானதாகவும் ஆனால், அதே…