மலேசியன் ஏர்லைன் 370
கதையாசிரியர்: டாக்டர் நடேசன்கதைப்பதிவு: December 25, 2019
பார்வையிட்டோர்: 7,168
காலையில் தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த காஞ்சனாவுக்கு யாரோ வீட்டின் கதவை பலமாகத் தட்டிய சத்தம் கேட்டது. சமயலறையில் நின்றவள் வெளியே வந்தாள்….