கதையாசிரியர் தொகுப்பு: ஞானம்

1 கதை கிடைத்துள்ளன.

ஃபானி புயலும் நானும்…

 

 “டேய் மழடா…” என்று அருகில் இருந்த நண்பர் ஆரவாரமாக கூச்சலிடும் போது, நான் அவர் அருகில் தான் அந்த வாடகை வீட்டின் விட்டத்தைப் பார்த்துக்கொண்டு படுத்திருந்தேன். அந்த ஆரவாரம் கலந்த மகிழ்ச்சிக் குரலைக் கேட்டு “அப்டியாணா….” என்றபடி ஆர்வமுடன் எழுந்து வாசலை நோக்கி ஓடினேன். அந்த நண்பரும் என் பின்னாடியே வந்தார். மரத்தால் ஆன வாசல் கதவைத் தாண்டி இரண்டு அடியில் உள்ள இரும்பாலான வெளிக்கதவைத் திறந்து வெளியே பார்த்துக்கொண்டு “ஆமாணா, மழ பெய்து… ” என்று