கதையாசிரியர் தொகுப்பு: ஜெயச்சந்துரு

2 கதைகள் கிடைத்துள்ளன.

ஹவுஸ் வொய்ஃப்

 

 மளிகைக் கடையில் கூட்டம் நிரம்பி வழிந்தது.. லிஸ்ட்டை கொடுத்துவிட்டு இருக்கையில் அமர்ந்த பிரபு அப்போதுதான் கவனித்தான், பக்கத்து இருக்கையில் காத்திருப்பவரைப் பார்த்தால் அவன் நண்பன் ராஜேஷ் போலவே தோன்றியது.. “ஹலோ சார்! நீங்க ராஜேஷ் தான?” குரல் கேட்டு திரும்பியவன், “டேய்! பிரபு!! நான் தான்டா.. நீ எங்க இங்க?” “பக்கத்துலதான்டா வீடு.. இந்த ஏரியாவுக்கு வந்து மூணு மாசம் ஆச்சு” “அப்படியா நான் இந்த ஏரியாவுல தான் ஆறு வருஷமா இருக்கேன்.. இவ்ளோ நாளா உன்ன


மயில் பொம்மை

 

 நடையை எட்டிப் போட்டாள் தேவகி. இன்னும் ஐந்து நிமிடத்தில் போய்விடலாம். சூப்பர்வைசர் ஆறுமுகம் கண்ணில் படாமல் கம்பெனிக்குள் நுழைந்து விட்டால் போதும். ஏற்கனவே மூன்று நாட்கள் லேட். அதற்கு மேல் லேட் ஆனால் சம்பளத்தில் கை வைத்து விடுவார்கள். ‘போன மாசம் அப்படிதான் அஞ்சலையக்கா சம்பளத்த புடிச்சிட்டாங்க. எல்லாம் இந்த ஆறுமுகத்தால. போட்டுக் குடுத்துட்டான்’ என்று நினைத்தவாறு வேகமாக நடந்தாள் . நேற்று இரவு அவள் கணவன் குடித்து விட்டு வந்து ஒரே தகராறு. தூங்குவதற்கு வெகு