தன்னைப் போலவே… – ஒரு பக்கக் கதை



பத்திரப் பதிவின்போது சாட்சிக் கையொப்பமிட பள்ளிப் பருவத் தோழன் பரந்தாமனை அழைத்துச் சென்றவன், பிஸியான டவுன் ஏரியாவில், பள்ளிக்கூடத்துக்கு அருகில், பஸ் ஸ்டாப்பை ஒட்டி டூ வீலரை நிறுத்தி தான் ஒரு பார்ட்டிக்கு விற்ற வீட்டைக் காட்டினான். எதிரில் இருந்த கோவிலில் உச்சிகால பூஜை மணி அடித்தது. கூப்பிடு தூரத்தில் ரயில் நிலையத்த ஒட்டிய பெரிய மால்.. “இந்த வீடா?” விழி விரித்து ஆச்சரியத்துடன் கேட்டான் பரந்தாமன்....