கதையாசிரியர்: ஜூனியர் தேஜ்

140 கதைகள் கிடைத்துள்ளன.

தீபாவளி பர்சேஸ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 26, 2023
பார்வையிட்டோர்: 2,499
 

 அரக்குக் கலர் சல்வார்; வலிந்து வரவழைக்கப்பட்டப் புன்னகை; விரித்துப் போட்டத் தலையலங்காரம்; மொத்தக் கேசமும் தாவணிப் போல் ஒருபுறமாய்; துப்பட்டா…

ஸ்ரீ

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 24, 2023
பார்வையிட்டோர்: 1,137
 

 கைத்தட்டல் வானைப் பிளந்தது. “க்விக்…! க்விக்…! ஸ்ரீ…!” “வின்…! ­ஸ்ரீ…! வின்…!” “சூப்பர்…! சூப்பர்…!” தடைகளைத் தாண்டித்தாண்டிக் குதித்துக் குதித்து…

சரஸ்வதி பூஜை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2023
பார்வையிட்டோர்: 3,386
 

 ‘ஷெட்யூல்ப் படி ரயில் போனாலே மதியம் ஒண்ணரை மணி ஆயிடும் வீடு போய்ச் சேர; அதுக்கப்பறம் குளிச்சி ரெடியாகி சரஸ்வதி…

ஆனந்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 8, 2023
பார்வையிட்டோர்: 2,728
 

 “மிஸ் ஆனந்திய கன்சல்ட் பண்ணீங்களா?” “ஆனந்தி, இது ஓகேங்களா?” “பைல் பண்ணிட்டீங்களா ஆனந்தி?” “மிஸ் ஆனந்தி பார்த்துட்டா பர்ஃபெக்டா இருக்கும்…”…

குன்றென நிமிர்ந்து நில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 30, 2023
பார்வையிட்டோர்: 2,746
 

 அறைக் கதவின் தாழ் திறக்கப்போன பரசு கையைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டான். பெற்றவர்களின் உரையாடல் காதில் விழ, கூர்ந்தான். “பரசுவுக்கு…

பெஸண்ட் நகர் க்ரீமடோரியம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 12, 2023
பார்வையிட்டோர்: 6,231
 

 நீங்கதான் இந்தக் கதையின் ‘ப்ராடகனிஸ்ட்’. முக்கியக் கதாபாத்திரம். விடிஞ்சா, பி எச் டி., ஆய்வுக்கான, ‘வைவாஓசி’. பேருக்கு முன்னால ‘டாக்டர்’…

நாக்கு – ஒரு பக்கக் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 6, 2023
பார்வையிட்டோர்: 3,331
 

 அது ஒரு மெட்ரிக் பள்ளி. பிரின்ஸிபால் மாத்ருபூதம், மிகவும் கண்டிப்பான பேர்வழி. எந்த நேரமும் முகத்தில் எள்ளும் கொள்ளும் போட்டால்…

பார்வை… – ஒரு பக்கக் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 2, 2023
பார்வையிட்டோர்: 2,773
 

 சரவணன் தினமும் தன் வீட்டின் அருகில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு தன் அம்மாவையும் அழைத்துச் செல்வான். சந்நிதி முன் அமர்த்திவிட்டு,…

பசி – ஒரு பக்கக் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 23, 2023
பார்வையிட்டோர்: 1,772
 

  ஹோட்டலின் முன்வரிசை சாப்பாட்டு மேசையில் உட்கார்ந்தான் ரவிசங்கர். ‘கன்னங் கரேல்’ என்று சுருள் சுருளான தலைமுடி. ‘வெள்ளை வெளேர்’…

தூக்கம் – ஒரு பக்கக் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 17, 2023
பார்வையிட்டோர்: 1,883
 

 ‘கேர் ஆஃப்’ நடைமேடை அவன். உழைப்பாளி. எந்த வேலை கிடைத்தாலும் செய்வான். கடுமையாக, உண்மையாக உழைப்பான். துண்டால் பிளாட்பாரத்தில் தட்டிவிட்டுப்…