கதையாசிரியர் தொகுப்பு: ஜீலன்

1 கதை கிடைத்துள்ளன.

ஒரு ஐந்து வருடங்கள்…

 

 வாழ்க்கையில் நான் ஐந்து வருடங்கள் பின்தங்கியுள்ளதாய் உணர்கிறேன்…. இவ்வளவு நாளும் அதனை நான் புரிந்துகொள்ளவில்லை.. அவருடன் நெருங்கி பழக ஆரம்பித்த நாள் முதல் இதனை கொஞ்சம் கொஞ்சமாக உணர துவங்கினேன்.. எனது பெயர் ரஹீம்.. நான் பிறந்து வளந்த ஊர் ஒரு காலத்தில் முத்தூர் என்றழைக்கப்பட்ட மூதூர். என் வாழ்வின் கடந்தகாலம் எதுவுமே நானாக தேர்ந்தேடுத்தது கிடையாது… எனக்கென நடந்துமுடிந்த ஒவ்வொரு கட்டங்களும் யாரோ ஒருவரால் எனக்காக தெரிவுசெய்யப்பட்டு திணிக்கப்பட்டது.. அல்லது சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தானாக பிணைந்துகொண்டது..