கதையாசிரியர்: ச.முருகேஸ்வரி

18 கதைகள் கிடைத்துள்ளன.

சைவத்திற்கு மாறிய காகம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 23, 2023
பார்வையிட்டோர்: 4,203

ஒரு பெரிய ஆலமரத்தில் ராசாலி, முரரி என்ற இரண்டு காகங்கள் நெடுங்கால நண்பர்களாக பழகி சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். இதில்...

எட்டுப்படி சுண்டைக்காய்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 18, 2023
பார்வையிட்டோர்: 3,412

தன் தோட்டத்தில் விளைந்த சுண்டைக்காய்களை பறித்து ஒரு கூடையில் நிரப்பிக்கொண்டு அதை விற்பதற்காக அலமேலு சந்தைக்குப் போனாள். சந்தை திருவிழா...

மீன்காரியும் சாப்பாட்டு ராமனும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 11, 2023
பார்வையிட்டோர்: 4,005

பொன்னாத்தூர் என்ற ஊரில் ஒரு மீன்காரி இருந்தாள். அவள் தினமும் காலையில் தெருத் தெருவாக சென்று மீன் விற்பாள். விற்றதுப்...

முட்டாள் கிழட்டு சிங்கம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 2, 2023
பார்வையிட்டோர்: 5,364

அடர்ந்த காட்டில் வயதான சிங்கம் ஒன்று வாழ்ந்து வந்தது. வயதாகிவிட்டதால் முன்பு போல் சிங்கத்திற்கு வேட்டையாட முடியவில்லை. பசியோடு தன்...

சமயோஜித புத்திக்காரி – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 29, 2023
பார்வையிட்டோர்: 6,173

தாமரையை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் இன்று வருவதாக தரகரிடமிருந்து காமாட்சிக்கு தகவல் வந்தது. அதோடு பிள்ளை வீட்டில் பரம்பரையாக...

யாருக்கு சொந்தம்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2022
பார்வையிட்டோர்: 5,807

ராஜ்ஜியபுரம் நாட்டை சங்கமித்திரன் என்ற மன்னன் ஆட்சி புரிந்து வந்தான். அந்நாட்டில் சேனாபதி என்றொரு செல்வந்தான் வாழ்ந்து வந்தான். அவனுக்கு...

துலாபாரம் தோற்காதோ!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 13, 2022
பார்வையிட்டோர்: 4,969

பனிக்குடம் உடைந்தும் கூட நந்தினிக்கு பிரசவ வலி வராததால், இடுப்பு வலியை வரவழைப்பதற்கு அவளுக்கு ஊசிப் போடப்பட்டது. நந்தினி என்னவோ...

கொன்றால் பாவம் தின்றால் போகும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 10, 2022
பார்வையிட்டோர்: 5,483

காதலும் கடந்து போகும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 7, 2022
பார்வையிட்டோர்: 6,353

கண்டதும் காதல் எல்லாம் இல்லை. ஆனாலும் எனக்கு அவளை பிடித்திருந்தது. ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு இடத்தில் அவளுடைய தரிசனம்...

ஒரு குளத்தில் மூன்று கொக்குகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 29, 2022
பார்வையிட்டோர்: 7,951