கதையாசிரியர் தொகுப்பு: செ.கணேசலிங்கன்

1 கதை கிடைத்துள்ளன.

ஆண்மையில்லாதவன்

 

 (1993ல் வெளியான சீர்திருத்த நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “அண்ணா , உங்களிடம் ஒரு உதவி கேட்க வந்தேன். நீங்க எனக்கு எப்படியும் இந்த உதவியைச் செய்ய வேண்டும்.” அன்று காலைதான், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்தில் என் கிராமத்துக்கு உறவினரின் திருமணத்திற்காக வந்திருந்தேன். கிணற் றடியில், கால் முகம் கழுவிக் கொண்டிருந்தேன். குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். எதிர் வீட்டுப் பெண் புஷ்பம். சோர்ந்த முகத்தில் புன்னகையை வரவழைத்தபடி வாஞ்சையுடன் நின்றாள். உதவியை