கதையாசிரியர் தொகுப்பு: சா.சண்முகவேலு

2 கதைகள் கிடைத்துள்ளன.

வீரபாண்டிய கட்டபொம்மன்

 

 என்னால் முடிந்தது! கட்டபொம்மன் சரித் திரத்தை அஸ்திவாரத்தடம் புர ளாது கோர்ப்பது எத்தனை சிரமமென்பது, அதில் ஈடுபட் டோர்க்குத்தான் தெரிதலாகும். அவ்வகையிலே யான் எந்த அளவு தேறியிருக்கிறேனென் பது-தூத்துக்குடி நகரத்தில் மட்டும் இந்நாடகம் ஆறு முறை கள் அமோக ஆரவாரத்துடன் நடைபெற்றிருக்கிறதென்பதிலி ருந்து தெரிய ஏதுவாகும். இந் நாடக ஏடை நீங்கள் படிக்கத் துவங்கிவிட்டால் போதும்; கடைசி வாக்கியம் முடிய, நீங்கள் எவ்வுணர்ச்சியிலீடு பட்டு தத்தளித்தீர்களென்பதை உங்க ளுக்கே சொல்ல வராது! அந்த அளவிற்கு சுதந்திரச் சிறகடித்து


வீரபாண்டிய கட்டபொம்மன்

 

 என்னால் முடிந்தது! கட்டபொம்மன் சரித்திரத்தை அஸ்திவாரத்தடம் புர ளாது கோர்ப்பது எத்தனை சிரமமென்பது, அதில் ஈடுபட்டோர்க்குத்தான் தெரிதலாகும். அவ்வகையிலே யான் எந்த அளவு தேறியிருக்கிறேனென்பது-தூத்துக்குடி நகரத்தில் மட்டும் இந்நாடகம் ஆறு முறைகள் அமோக ஆரவாரத்துடன் நடைபெற்றிருக்கிறதென்பதிலிருந்து தெரிய ஏதுவாகும். இந் நாடக ஏடை நீங்கள் படிக்கத் துவங்கிவிட்டால் போதும்; கடைசி வாக்கியம் முடிய, நீங்கள் எவ்வுணர்ச்சியிலீடு பட்டு தத்தளித்தீர்களென்பதை உங்களுக்கே சொல்ல வராது! அந்த அளவிற்கு சுதந்திரச் சிறகடித்து ஓட்டமாய் ஓடும்! – சா.சண்முகவேலு, நாடகாசிரியர். காட்சி