கதையாசிரியர்: கோ.ஒளிவண்ணன்

11 கதைகள் கிடைத்துள்ளன.

மூணு பவுன் சங்கிலி…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 31, 2020
பார்வையிட்டோர்: 18,665
 

 அவ்வளவாக பரபரப்பில்லாத நண்பகல் நேரம். இராயப்பேட்டை காவல் நிலையத்திற்குள் ஆய்வாளர் எழிலரசன் நுழையும் போது அவர்களைக் கவனித்தார். அந்தப் பெண்மணி…

பிரெஞ்ச் கிஸ்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 19, 2020
பார்வையிட்டோர்: 11,022
 

 மாலை 3 மணி வாக்கில் பாரிஸ் சார்ல்ஸ் டி கால் விமான நிலையத்தில் எமிரேட்ஸ் இறங்கியது. ரம்யாவும் கிருஷ்ணமூர்த்தியும் விமானத்திலிருந்து…

துரத்தும் நினைவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 16, 2020
பார்வையிட்டோர்: 18,897
 

 டெர்மினல் 5 சிகாகோ ஒஹேர்‌ விமான நிலையம். உயர் வகுப்பு பயணிகளுக்கான லவுன்ஜில் அமர்ந்து கையிலிருந்த கிண்டிலில் எந்தப் புத்தகத்தைப்…

மீண்டு(ம்) வருவேன்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 1, 2020
பார்வையிட்டோர்: 5,620
 

 கீழ்த்தளத்தில் இரண்டு, முதல் தளத்தில் மூன்று படுக்கை அறைகள், இதுதவிர பல அறைகள் கொண்ட 7000 சதுர அடியில் விஸ்தாரமாக…

மனம் குளிருதடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 28, 2020
பார்வையிட்டோர்: 15,520
 

 யாழினியின் அலைபேசி பைக்குள் அதிர்ந்தது. அதிர்வலைகள் வெளியேறி மேசையையும் கொஞ்சம் அதிரச் செய்தது. கிளையன்ட் மீட்டிங்கில் இருந்தாள். எடுக்காமல் எதிரிலிருந்தவரிடம்…

விக்ரம்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2020
பார்வையிட்டோர்: 6,838
 

 நிலா தன் கைபேசியை வெறித்துப் பார்த்தாள். அழுகை அழுகையாக வந்தது. மீண்டும் அதனை எடுத்தாள். கால் அழைப்புகளில் அவன் பெயரைப்…

தழலினிலே…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 19, 2020
பார்வையிட்டோர்: 14,278
 

 காலையிலிருந்தே களைக் கட்டியது மண்டபம். நழுவி விடுமோ என்ற அச்சத்தில் பட்டு வேட்டியை பிடித்து கொண்டு ஆண்களும், தழைய தழைய…

அபர்ணா…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2020
பார்வையிட்டோர்: 6,741
 

 அதிகாலை நான்கு மணி. அழைப்பு மணி அலறியது. இரவில் தூங்குவதற்கு எவ்வளவு போராட்டங்கள் இருந்தாலும் சற்று ஆழ்ந்து தூங்கும் நேரம்…

தொடர்பு எல்லைக்கு அப்பால்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 13, 2020
பார்வையிட்டோர்: 13,156
 

 அம்மாவிடம் இருந்து அழைப்பு வந்ததிலிருந்து தாரிணிக்கு இருப்புக் கொள்ளவில்லை. நேற்று மாலை ஆறரை மணி வாக்கில் அம்மாவிடமிருந்து அலைபேசியில் அழைப்பு…

அஞ்சலி அய் லவ் யூ…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 10, 2020
பார்வையிட்டோர்: 28,363
 

 நான் ஏன் திருடக் கூடாது? வேறு வழி இல்லாமல் எனக்கு அந்த எண்ணம் தோணுச்சு. கேட்கறதுக்கு அதிர்ச்சியா இருக்கும். ஆனா…