கதையாசிரியர்: கோமதி

11 கதைகள் கிடைத்துள்ளன.

சைத்ரா செய்த தீர்மானம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 8, 2012
பார்வையிட்டோர்: 13,467
 

 சைதன்யனும் சைத்ராவும் காதலர்கள். அவன் தன் தங்கையின் திரு மணத்திற்காகவும் அவள் தன்னுடைய அக்காவின் கல்யாணத்திற் காகவும் காத்திருக்க வேண்டிவந்தது….

அவனுடைய காதலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 8, 2012
பார்வையிட்டோர்: 15,898
 

 நந்தகுமார் கல்லூரி மாணவன். பெற்றோருக்குக் கடைசி மகன். செல்லப்பிள்ளை. நல்ல வசதியுள்ள குடும்பம். தாயார் அவனுக்கும் மணமுடிக்க ஆசைப்பட்டாள். உறவுமுறையில்…

சின்னஞ்சிறு கிளியே…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 8, 2012
பார்வையிட்டோர்: 12,608
 

 மாடி வராண்டாவில் பளபளவென்று உடையணிந்தபடி பட்டாம்பூச்சிபோல் நின்றிருந்த ஸஹானாவை கீழே இருந்து அர்ஜுன் கூப்பிட்டான். “ஸஹானா” என்று ராகத்துடன்! உடனே,…

நேற்றைய நினைவுகள் கதை தான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 8, 2012
பார்வையிட்டோர்: 12,459
 

 ஒரு முக்கியமான வைபவத்திற்காக இரண்டு நாட்கள் நாங்கள் சென்னை போய் வந்தவுடன் என் மாமியார் ஒரே புலம்பல். மொலு மொலுவேன்று…

சிறிய பொருள் என்றாலும்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 8, 2012
பார்வையிட்டோர்: 13,004
 

 நான் வீட்டை விட்டுக் கிளம்பி பத்துநாட்கள் ஆகிவிட்டன. புறப்படும்போது வித்யா திரும்பத்திரும்பச் சொன்னாள். ”இரண்டு தோசை சாப்பிட்டுவிட்டுப் போங்கள்” என்றாள்….

அப்படியோர் ஆசை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 8, 2012
பார்வையிட்டோர்: 13,071
 

 அப்போது எனக்கு பத்தொன்பது வயது. மாலாவுக்கு ஒன்றரை வயது. அவள் என் தங்கைகளுடன் என் பிறந்த வீட்டிலேயே தானிருப்பாள். என்னைத்…

தசரதன் இறக்கவில்லை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 8, 2012
பார்வையிட்டோர்: 10,143
 

 கௌசல்யாவை திருமணம் செய்துகொண்ட தசரதன் தன் மனதில் தீர்மானித்தான்: ’ஒருத்திக்கு ஒருவன் என்றே வாழுவேன், மற்றொருபெண்ணை மனதில்கூட நினைக்கமாட்டேன்’ என்று…

மஹாளயத்தில் பொன்னம்மா யார்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2012
பார்வையிட்டோர்: 9,270
 

 கணேசனின் தந்தை இறந்தபின் அவனுக்கு முன்னோர்கள் கடன் செய்வதில் சிரத்தைஅதிகம் ஏற்பட்டது. அம்மாவுக்கும் ரொம்ப திருப்தி. கருப்பு எள்ளு, பலாமூசு,…

கங்கை சொம்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2012
பார்வையிட்டோர்: 8,637
 

 பிருந்தா என்று பெயரிட்டதாலோ என்னவோ அவளுக்கு துளசி என்றால் ரொம்பவும் பிடிக்கும். சிறு வயது முதலே துளசிச் செடி வைத்து…

புதிய அனுபவம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2012
பார்வையிட்டோர்: 9,484
 

 பாகீரதியிடம் தெருக்கோடி வீட்டு பையன் ஓடி வந்து, “உங்க வீட்டுக்குபுதுசா ஒருத்தர் வந்திருக்காரில்லயா? அவரை போலீஸ் பிடிச்சுண்டு ஜீப்புலே அழைச்சுண்டு…