கதையாசிரியர் தொகுப்பு: கே.ஆர்.அய்யங்கார்

3 கதைகள் கிடைத்துள்ளன.

சுதா, ஸ்டாபன், சுந்தர்ராஜன்

 

 வாழ்க்கை வெறுத்துப் போகும் தருணங்கள் யாவை என்று சுந்தர்ராஜன் யோசித்தான். 1. கஷ்டப் பட்டு க்யூவில் பிடித்த நடிகாின் படமென்று முதல் நாளே மணிக்கணக்காய் நின்று கவுண்டர் அருகே சென்றதும் டிக்கட் இல்லை என்று மூடி விட, அழுக்காய் கைலி கட்டி இருந்த ஆளிடம் பேரம் பேசி 200 ரூபாயில் டிக்கட் வாங்கி உள்ளே சென்று படம் திராபையாய்ப் போய்விட, தலைவலியுடன் தியேட்டரை விட்டு வெளியே வந்தால் குறுக்கே மைக்கை நீட்டி ‘நாங்கள் சன் டிவியில் இருந்து


ஒரு விபத்தும் சில விளைவுகளும்…..

 

 விபத்து: சுந்தரமூர்த்தி சுசுகியின் வேகத்தை அதிகப் படுத்தினான். இந்த சாமினாதனால் லேட்டாகிவிட்டது. பாவி. சேர்ந்து மூன்று வருடம் ஆகிவிட்டது. ஒழுங்காய் ஒரு ஸ்டேட்மெண்ட் ப்ாிபேர் செய்யத்தொியவில்லை. xyz கம்பெனி நம் கம்பெனிக்கு மொத்த விற்பனையில் 40% வியாபாரம் தரும் கம்பெனி. அதில் போய் தப்பு செய்து அனுப்பி விட்டான். எதேச்சயாய்ப் பார்த்து சாி பண்ணி, சாமினாதனைத் திட்டி விட்டு வருவதற்கு நேரமாகிவிட்டது. நாளை மறுபடி xyz கம்பெனிக்குப் போன் பண்ணி எம்.டியிடம் பேச வேண்டும். அவர் ஒரு


சித்ராதேவி

 

 ஒரு முடிவில்லாத சாலை. சாலையில் சத்ய நாதர் ஓடிக் கொண்டிருந்தார். சாலை தொடர்ந்து நீண்டுகொண்டே போனது. மூச்சு ரைக்க ரைக்க சற்றே நின்ற போது எங்கிருந்தோ அந்த அழகி தோன்றினாள். எங்கோ பார்த்த முகம். ‘சத்ய நாதரே. எதற்காக ஐயா ஓடுகிறீர், எனக்கு சாஸ்வதமான உயிர் கொடுத்துவிட்டாரே. உமக்கு நான் பாிசு தர வேண்டாமா ‘ எனச் சொன்னாள் சத்யனாதன் மலங்க மலங்க திகைத்து விழிக்கையிலேயே காட்சி மாறியது. சாலை மறைந்து மலைப்பிரதேசமாகக் காட்சி அளிக்க அந்தப்