கதையாசிரியர் தொகுப்பு: குரல்செல்வன்

2 கதைகள் கிடைத்துள்ளன.

மூன்று பந்துகளும் ஒரு பலூனும்…

 

 “ட்வெல்வ் அன் அன்டர் பாய்ஸ் iஃபனல். மிஸ்டர் சூரன் நாதன்! மிஸ்டர் மார்க் ஆண்டர்சன்!” ஆண்ட்ரூ வீல் அழைத்தார். நல்ல உயரம். பல ஆண்டுகளாக வெய்யிலில் டென்னிஸ் விளையாடிப் பழுத்த ஆரோக்கியமான உடல். சற்று கடுமையான ஆனால் புன்னகைக்குத் தயாராக இருக்கும் முகம். கோச்சுகளே உரிய கணீரென்ற குரல். அந்தக் குரலில் ஒட்டிக் கொண்டிருந்த ப்ரிட்டிஷ் உச்சரிப்பைச் சாமி கவனித்தான். சூரனுக்குத் தன்னை மிக மரியாதையாக மிஸ்டர் என்று அழைத்ததில் சிரிப்பு வந்தது. எப்போதும் அணியும் கண்ணாடியை


ஊதா நிறச் சட்டையில்…

 

 காரை நிறுத்தப் பல இடங்கள் காலியாக இருந்தன. ஒன்றே ஒன்றில் மட்டும் நிழல் விழுந்தது. அந்த இடத்தில் சூரன் காரை நிறுத்தினான். மார்ச் மாதத்திற்கு வெயில் சற்று அதிகம்தான். நிழல் தேவைப் பட்டது. மூன்றரைக்குத் தான் வார்ம்-அப், பிறகு நான்கு மணிக்கு மாட்ச். சாலையில் எந்த விதத் தடங்கலும் இல்லாததால் பதினைந்து நிமிடங்களுக்கு முன்பே வந்து விட்டான். அவன் பள்ளியைச் சேர்ந்த மற்ற பையன்களைக் காணோம். அவர்கள் வரும் வரையில் காரிலேயே உட்கார முடிவு செய்தான். க்ரீன்