கதையாசிரியர் தொகுப்பு: கீதா புருஷ்

1 கதை கிடைத்துள்ளன.

நன்மை பயக்குமெனில்…

 

 தன் தம்பி அழைப்பு தான் என்று, நம்பரை பார்த்ததும் தெரிந்து கொண் டாள் சுமதி. குப்பென்று வியர்க்க, லேசான பட படப்புடன், தன் மொபைல் போனை ஆன் செய்தாள். “கடவுளே… தம்பி நல்ல செய்தி சொல்ல வேண்டும்…’ மனதுக்குள் கடவுளை வேண்டியபடி, “”என்னாச்சு பாலு… பயந்த மாதிரி இல்லியே?” தன் எதிர்பார்ப்பையே கேள்வியாக்கினாள் சுமதி. சில நொடிகள் மவுனம். சுமதியின் பயம் அதிகரித்தது. “”அக்கா… வேற வழியில்லை… நாம ஜீரணிச்சுதான் ஆகணும். அத்தான் தான் இந்த ஊர்ல