கதையாசிரியர் தொகுப்பு: கி.சந்திரசேகரன்

1 கதை கிடைத்துள்ளன.

சாருபாலா

 

 (1954ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நிலைக்கண்ணாடியின் முன் நின்று கொண்டிருந்தாள் சாருபாலா. அவளுக்கு நாற்பது வயசு முடிந்திருந்தும், கண்ணாடியில் . தெரிந்த உருவம் இன்னும் பத்து வருஷங்கள் குறைவாகவே மதிப்பிடும். படி இருந்தது. தன் இடது கையை மடக்கி இடுப்பிலே குத்திட்டும், வலது கரத்தைத் தொங்கவிட்டும் அவள் நின்ற மாதிரி, நாட்டியக் கலையில் அவளுக்குள்ள ஈடுபாட்டைப் புலப்படுத்தியது. ஒரு கணம். தன்னையே அங்கம் அங்கமாய் ஆராய்ந்தாள். கீழே சாய்த்த