கதையாசிரியர் தொகுப்பு: கார்த்திக் செல்வா

1 கதை கிடைத்துள்ளன.

என் சூரியன்

 

 சென்னையின் மற்றொரு விடியற்காலை, ஒரு புதிய நாள். உலகம் முழுவதும் விடியல் அழகாகவே இருக்கிறது. ஒவ்வொரு நிமிடமும் உலகில் எங்காவது பொழுது புலர்ந்து கொண்டே இருக்கிறது. சூரியன், மலை முகடுகளில் தவழ்ந்து எழுகிறான். மூழ்கியிருந்த கடலில் இருந்து துளி ஈரமில்லாமல் மேலே வருகிறான். வானுயர்ந்த காடுகளின் மரங்களில் ஏறி உயறே தாவுகிறான். உலகம் முழுக்க உள்ள தலைநகரங்களைப் போலவே, சென்னையிலும் சூரியன் உதிக்கிறான். இன்று… நகரத்தின் மத்தியில் ஒரு கட்டிடத்தின் ஐந்தாவது தளத்தின் ஓர் சிறிய அறையில்