கதையாசிரியர் தொகுப்பு: கபீா் பீ முகமது

3 கதைகள் கிடைத்துள்ளன.

நாளிதழ்

 

 நெல்லை பிப் 7 நெல்லையில் பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி வேலை வாய்ப்பு முகாம் நடத்திய பெண்கள் ஆறு பேர் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் மகன் ஆகியோர் கைது நெல்லை பாளை மார்க்கெட்டைச் சேர்ந்த அறிவாளன் மகன் கௌதம் ( 23 ) ஜனவரி மாதம் பாளை தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பட்ட பிரபல நிறுவனங்களின் நேரடி வேலை வாய்ப்பு முகாம் என்ற விளம்பரத்தை கண்டு முகாம் நடக்கும் இடத்திற்க்குச் சென்று இன்டர்வியூவ் கலந்து உள்ளான்


அன்புடன் அன்வா் பாய்

 

 அழகிய பசுமையான பஞ்சாயத்து கிராமத்தில் , ஒரு வீட்டின் தகர கதவு முன் நின்று…. மாமி….. மாமி இருக்கேலா இல்லயா மாமி நான் தான் எலக்ரிசியன் மணி வத்துருக்கேன் வெளியில வாங்கோ ” மாமி மடிசாரை உதறிய வாறு வெளியே வந்து ! என்ன டா மணி வீட்டுல எதுவும் விசேசமா எங்க உன் பொம்படையால கானோம் ?” மாமி விசேசம் னா நான் ஏன் உங்க வீட்டுக்கு வறேன் ஏன் வீட்டிற்ககுல போயிருப்பேன் ” நல்ல


காளி

 

 ஒடிந்த நிலையில் இருக்கும் ஓட்டு வீடுகள் அங்கே அதிகம்! அதில் ஒரு வீட்டு வாசலின் முன்பு ஒரு புத்தக பையும் அதில் இருந்து சிறிது துாரத்தில் ஒரு சோடி தேய்ந்த செருப்பும் இருந்தது, வீட்டின் உள்ளே இருந்து காளி் வெளியே வந்து கைகள் பையை எடுத்துக்கொள்ள வேகமாக செருப்புகளை அனிந்துக் கொண்டு “அம்மா ஸ்குலுக்கு போயிட்டு வறேன்” என்று கிழம்பி தெரு வழியே நடக்க தொடங்கினான் தெரு ஒரமாக அமா்ந்து இருந்த ஒரு வயதான தோல் சுருங்கிய