கதையாசிரியர் தொகுப்பு: ஐ.தி.சம்பந்தன்

1 கதை கிடைத்துள்ளன.

ஆண்குரல்

 

 டெலிபோன் சில வினாடிகளுக்குச் சத்தம் செய்து விட்டு நின்றுவிட் டது. மீண்டும் இடையிடையேவிட்டு விட்டுச் சத்தம் செய்தது. யார் இந்த நேரத்தில் இப்படிப் பேசப்போகின்றார்கள் மணிக்கூடு சரியாக எட்டுக் காட்டிற்று. உத்தியோகத்தர் நாளாந்த வேலைகளை ஆரம்பிப்பதற்கு இன்னமும் ஒரு மணித்தியாலம் இருந்தது. வேண்டா வெறுப்பாக டெலி போன் றிரிவரை இழுத்துக் காதில் மாட்டிக்கொண்டேன். “ஹலோ” ‘ஹலோ” என்றேன் நான். “இங்கே நூறின்!” “எப்படி உங்கள் சுகம்?” “நல்ல சுகம், நன்றி “நீ எங்கிருந்து பேசுகிறாய்!” சற்று உணர்ச்சியோடு