கதையாசிரியர் தொகுப்பு: எஸ்.வையாபுரிப்பிள்ளை

3 கதைகள் கிடைத்துள்ளன.

ராமுவின் சுய சரிதம்

 

 (1973ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) (குறிப்பு :- ‘ராமு’ ஒருவரது புனை பெயர். இவர் எனது பாலிய நண்பர்; பள்ளித் தோழர்; இப்போது டில்லியில் ஓர் உயர்ந்த உத்தியோகத்தில் இருக்கிறர். அங்கே போகுமுன், தாம் எழுதி வைத்திருந்த சுயசரிதப் பிரதி யொன்றை, ‘இதை உன் இஷ்டம்போல் திருத்தி வெளியிடு’ என்று சொல்லி, என் கையில் தந்தனர். நான் ஒரு திருத்தமும் செய்யவில்லை. இவர் எழுதியபடியே பதிப்பித்திருக்கிறேன்.) பல இடங்களிற்


மணிமுடி மாளிகை

 

 (1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ‘ரங்கா ! சங்கர்! எனக்கு வேண்டும் உடுப்புகளெல்லாம் எடுத்தாச்சேர்? போகும் இடங்களில் திண்டாடக் கூடாது. ஜாக்கிரதையாய் எடுத்துவை’ என்றார் என் அப்பா.. எனக்கு அப்பாவும் அப்பாவுக்கு நானுந்தான் உண்டு. இன ஜன பந்துக்களாக யாரும் இருப்பதாக்த் தெரியாது. நாங்கள் இருப்பது திருவனந்தபுரம், தைக்காடு. என் அப்பா ராமநாதபிள்ளை ஒரு டாக்டர். வைத்தியத் தில் பேர் பெற்றவர். ஏராளமான வரும்படி. திருவனந்தபுரத்திலுள்ள செல்வமுள்ள பெருங்குடும்பங்களில்


சுசீலை

 

 (1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சுசீலை தன் தந்தையின் தூரபந்துவாகிய அம்மணியம்மாள் கூட வசிக்கத் தொடங்கி ஒரு வருஷத் திற்குப் பிற்பாடு தான் இராமநாதனை முதன்முறை சந்தித்தாள். இராமநர் தன் அம்மணியம்மாளுடைய தங்கையின் குமாரன். சுசீலை சிறு குழந்தையா யிருக்கையிலேயே அவள் தாய் இறந்துவிட்டாள். அவள் தகப்பனார் பெருஞ் செல்வவானாயிருந்தார். அவருடைய பண முழுவதையும் போட்டிருந்த அர்ப்பத்நட் பாங்கு திடீரென்று முறிந்து விட்டது. தமது ஏக் புத்திரியை வறுமை