கதையாசிரியர் தொகுப்பு: எஸ்.சர்வீன் பானு

1 கதை கிடைத்துள்ளன.

இயல்பு

 

 சாயம் தொலைத்த வானம். இருள் பூசத் தொடங்கி இருந்த, பின் அந்தி நேரம் படபடப்பாய்ச் சிறகாட்டிக் கொண்டு கோடி கதைகளைத் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டு, கூட்டுப் பறவைகள் எல்லாம் வீடு திரும்பிக் கொண்டிருந்தன. அப்துல்லாவுக்கு மனசுக்குள் மத்தாப்பு கொளுத்திய சந்தோஷம். இன்றிலிருந்து நோன்பு தொடங்குகிறது. ருசி ருசியான சாப்பாடு கிடைக்கும். கேட்கும் போது காசு கிடைக்கும்…! தொழ வருபவர்களிடமிருந்து நிறைய ஜகாத் கிடைக்கும். போன வருஷம் போல் யாராவது சொக்காய், கால்சராய் எடுத்துத் தந்தாலும் தருவார்கள். உம்மாவுக்கு