அம்மாவின் முடிவு
கதையாசிரியர்: என்.செல்வராஜ்கதைப்பதிவு: March 17, 2019
பார்வையிட்டோர்: 17,024
கணேஷுக்கு ஒன்றும் புரியவில்லை. அமெரிக்காவில் இருக்கும் அவன் அவ்வப்போது சென்னையில் இருக்கும் அம்மாவிடம் அலைபேசியில் பேசுவான். இப்போது அம்மாவின் அலைபேசியில்…