கதையாசிரியர் தொகுப்பு: ஆ.மாரிச்செல்வம்

1 கதை கிடைத்துள்ளன.

ஒழுக்கம்

 

 சாப்பிடுவோமா என்று கேட்டான் சுரேந்தர். இல்ல என்ன சீக்கிரம் ஹாஸ்டல்ல விடு என்று சிடுசிடுத்தாள் ஜெனி. ஏன் எப்பொழுதும் இப்படியே இருக்கிறாய் என்று கேட்க நினைத்து விழுங்கிக் கொண்டான். வயிறு பசியால் நிறைந்திருக்க விழுங்கிய எச்சில் பாரமாய் இருந்தது. எனக்கு பசிக்கு ப்பா திரும்பி வரதுக்குள்ள கடைய அடைச்சிருவாக என்றான். கடிகாரத்தை ஒரு முறை உற்றுப் பார்த்தாள். அப்படியே கண்களை எடுக்காமல் சரி போலாம் ஆனா எனக்கு வேண்டாம் என்றாள். ஏன்? உனக்கு மறந்துட்டு ல்ல. நான்