கதையாசிரியர் தொகுப்பு: ஆர்.சந்திரஹாசன்

1 கதை கிடைத்துள்ளன.

குழந்தைக்கு வேண்டியது

 

 இன்னும் கொஞ்ச நாளில் பிரசவமாகி விடும் என்று சொல்லி விட்டார் லேடி டாக்டர். பிரசவம் கஷ்டமாக இருக்காதாம்; சுகப்பிரசவம் தானாம். தலை திரும்பத் தொடங்கி விட்டதாம். சுகப்பிரசவமாகும் என்று லேடி டாக்டர் சொன்னது, சந்தோஷத்தை கொடுத்தது சரோஜாவுக்கு. நல்ல வேளை.. பிரசவம் சிக்கலாகி, சிசேரியன் மூலம் குழந்தையை வெளியே எடுக்கும் படி, லேடி டாக்டர் கூறவில்லை. சிறந்த அனுபவசாலி அவர், நூற்றுக்கணக்கான பிரசவம் பார்த்தவர். ஒவ்வொரு மகப்பேறு டாக்டர் போல இல்லை அவர். பிரசவமாகிற நாள் வரை,