கதையாசிரியர் தொகுப்பு: அரி.கார்த்திக்

2 கதைகள் கிடைத்துள்ளன.

விதவன…

 

 என்னதான் உடம்பைக் கட்டுக்கோப்பா வச்சாலும் வருசத்துல ஒருநாள் தீபாவளி வர்ற மாதிரி சீக்கு வந்துட்டுப்போகும் . ஆன அன்றைக்கு தலவலி , காய்ச்சல்,மூச்சுத்தினறலெனஅனைத்தும் ஒன்னு சேர தினறிப்போனேன். யாராவது என் தலையைப் பிடித்து விட்டால் நன்றாகயிருக்குமெனத் தோன்றியது. வீடு சிறிய வீடென்றாலும் வீட்டைச் சுற்றிலும் தென்னை மரங்கள் சூழ்ந்திருக்கும்…. அன்று அவைகளின் ஓசையை யாரோ என் காதிற்குள் சிறிது மிளகாயப் பொடிகலந்து புனலின் வழியாக ஊற்ற கத்தினேன், கதறினேன், உடல் தூக்கி வாரிப்போட்டது. தூக்கத்துக்கும் எனக்குமான போராட்டத்தில்


தாயுமானவள்…

 

 பத்மாவதிக்கு இந்த பதினைந்து நாட்கள் பள்ளியை விட்டுப் பிரிந்த அனுபவம் மிகவும் கடுமையாகத்தான் இருந்தது. ஒரு வாரம் லீவு விட்டால் இரண்டு நாள் விளையாடிவிட்டு மூன்றாம் நாள் அடப்பள்ளிக்கே போயிருக்கலாமோனு சிலருக்குத் தோணும் அவர்களில் ஒருவர்தான் இந்த பத்மாம்மா. ஆனால் இன்று வேறு வழியில்லாமல் பதினைந்து நாட்களை கழித்துவிட்டு வந்திருக்கிறாள். அப்பள்ளி அவரைப்போல இருபத்து நான்கு ஆசிரியர்களைப் பெற்று அந்நகரத்தில் பெரியபள்ளி என்ற பெயரைப்பெற்றிருந்தது. ஆனால் கடந்த ஏழு ஆண்டுகளிள் இந்தபள்ளி கடந்து வந்த எத்தனையோ சோதனைகளிலும்