கதையாசிரியர்: அரவிந்த் சச்சிதானந்தம்

36 கதைகள் கிடைத்துள்ளன.

நிகழ்தகவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 11, 2023
பார்வையிட்டோர்: 3,275
 

 உடல் களைத்திருந்தது. எங்காவது சிறிது நேரம் அமர்ந்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது. இன்னும் சிறிது தூரம் நடந்தால் பூங்காவையே…

வரிசையில் நின்ற கடவுள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 10, 2022
பார்வையிட்டோர்: 3,509
 

 வழக்கமாக நடை சாத்துவதற்கு முன்பு செய்யப்படும் கைங்கர்யம் எதுவும் செய்யப்படவில்லை. நங்கையர் குறை தீர்க்கும் நல்லாண்டானுக்கு சந்தேகம், ‘தாலாட்டு ஏன்…

நண்பர்களற்றவனின் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2018
பார்வையிட்டோர்: 7,418
 

 எனக்கு நண்பர்கள் இல்லை என்று சொன்னால் நீங்கள் நம்ப மறுக்கலாம். அப்படியே நம்பினாலும் நண்பர்களின்றி வாழ்பவனின் வாழ்க்கையை தெரிந்துக் கொள்வதில்…

ப்ளாக் பாரஸ்ட் கேக்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2018
பார்வையிட்டோர்: 21,880
 

 ராமசாமிக்கு கோபம் அதிகமாகிக் கொண்டே போனது. யாராவது அவர்முன் தற்போது போய் நின்றால் அவர் என்ன செய்வார் என்று அவருக்கே…

ஸ்கூல் சீசன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2018
பார்வையிட்டோர்: 11,603
 

 எனக்கு முடியை வித்தியாசமாக, ஸ்டைலாக வெட்டிக் கொள்ள வேண்டுமென்றெல்லாம் ஆசை இல்லை. ஆனால் இந்த முறை எப்பவும் போல், பள்ளி…

பாலாவிற்காக…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2018
பார்வையிட்டோர்: 10,862
 

 பாலாவிற்கு முழுவாண்டு தேர்வு முடிந்ததும் என்னுடைய கைபேசியை அன்பளிப்பாக தருவதாக சொல்லியிருந்தேன். ஆனால் என்னுடைய வாக்குறுதியை என்னால் நிறைவேற்ற முடியாமல்…

சிகண்டினி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2018
பார்வையிட்டோர்: 17,013
 

 நான் அவளுடன் உரையாடியதில்லை. நான் இந்த வீட்டிற்கு குடிவந்த இரண்டு வருடத்தில், என் ஹவுஸ் ஓனர் தவிர அக்கம்பக்கத்தில் இருக்கும்…

கும்பிடுசாமி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2018
பார்வையிட்டோர்: 18,673
 

 ‘கும்பிடுசாமி’ என்றதும் ஏதோ ஊர் பக்கம் இருக்கும் காவல் தெய்வம் என்றே பலரும் நினைத்துக் கொள்கின்றனர். கும்பிடுசாமி என்பவர் என்னுடைய…

கண்ணீர்த் துளிகளில் கரைந்த கனவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 12, 2017
பார்வையிட்டோர்: 15,611
 

 வேகமாக திறக்கப்பட்ட அந்த ஜன்னல்களினூடே புகுந்த சூரிய ஓளி தூக்கக் கலக்கத்திலிருந்த அவன் கண்களை கூசச் செய்தது. சோம்பல் முறித்தவாரே…

லேடி போலீஸ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 4, 2014
பார்வையிட்டோர்: 26,948
 

 அந்த புத்தகத்தை வாங்கியே ஆகணுமென்று எங்கெங்கோ தேடுனேன். அந்த புத்தகத்திற்க்கு பின்னாடி ஒரு காதல் கதை ஒளிஞ்சிருக்கு. எங்கேயும் கிடைக்காத…