கதையாசிரியர் தொகுப்பு: ஃபிர்தௌஸ் ராஜகுமாரன்

2 கதைகள் கிடைத்துள்ளன.

அடையாளம்

 

 போவதையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, அவன் சாலையின் மறுபுறம் சென்று மறைந்த பிறகு சுய நினைவு அடைந்தவராகப் பெருமூச்சு விட்டுக் கொண்டார் ஹாலீத் ராவுத்தர். ‘ம்! காலம்….., எப்படியெல்லாம் கெட்டுப்போயிருக்கிறது. எங்கள் காலத்தில் முகம் தெரியாத பெரியவங்ககிட்டே பேசவே தயங்குவோம். இரண்டு மூணு வயசு கூடுனவங்க முன்னாடியெல்லாம் புகைக்கவே மாட்டோம். பதினஞ்சு வயசிருக்குமா இவனுக்கு…! தன்னோட தாத்தாவுக்கு தெரிஞ்சும், எவ்வளவு தைரியமா எங்கிட்டேயே ஒரு பகுதி ரூபாய்க்கு பீடி வாங்கிட்டுப் போறான்? காசு அதிகமாக இல்லை போலும். இருந்திருந்தால்


பயான்….

 

 எங்கள் முஹலவுக்குள் புதிய பள்ளிவாசல் எழும்பிக்கொண்டிருந்தது. முஹல்லா வாசிகள் இது குறித்து ரொம்ப சந்தோசப்பட்டுக்கொண்டார்கள். ஆனாலும் கட்டுமானப்பணி செலவுக்கு ஒவ்வொரு குடும்பமும் இவ்வளவு கொடுத்தாகணும் என்று கறாராக பண வசூல் செய்த போது முணுமுணுப்பு எழுந்தது . ” இருக்குற பள்ளில தொழுவுரதுக்கே ஆளக்காணோம் .இதுல இன்னொரு பள்ளியாக்கும் ….” ” முக்கு திரும்புனா…. நம்ம பள்ளியிருக்கு . பத்தாததற்கு மெயின் ரோட்ல தவுஹீத் பள்ளியிருக்கு. அப்பறம் இன்னொரு பள்ளிக்கு அப்படியென்ன அவசியம் …?” ” கியாமத்