கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: May 12, 2020

10 கதைகள் கிடைத்துள்ளன.

உபநிஷதங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2020
பார்வையிட்டோர்: 6,328
 

 இந்த உலகின் அனைத்து மதங்களுக்குமே அடிப்படையானது அன்பும், அமைதியும்தான். அந்த அடிப்படையை மறந்துவிட்டு நாம் ‘நம் மதம்’தான் பெரியது என்று…

வேலியே பயிரை மேய்ந்தாற் போல – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2020
பார்வையிட்டோர்: 18,467
 

 ஒரு நகரத்தில் ”மிஸ்டர் விக்னேஷ்” என்ற ஒருவர் இருந்தார். அவர் மின்சாரத் துறையில் அலுவலராக பணிபுரிகிறார். குடும்பத்தலைவர். இரு பெண்…

கரிசனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2020
பார்வையிட்டோர்: 16,570
 

 தான் பதவிக்கு வந்திருந்த முதல் வாரத்தில், நீதிமன்ற அலுவல்களில் மிகவும் கண்டிப்பு காட்டினார், புதிதாகப்பதவியேற்றிருந்த அந்த முன்சீப். ஶ்ரீவில்லிபுத்தூர், சிறிய…

வீழ்வேனென்று நினைத்தாயோ!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2020
பார்வையிட்டோர்: 6,508
 

 அந்த வரிசையில் கடைசி ஆளாக உட்காந்திருந்தான் கருப்பசாமி. மாநிறம்தான் இருப்பான். கொஞ்சமாய் மீசையும் அரும்பியிருந்தது. ஒல்லியான உடம்பு. உடம்புக்கு சற்றும்…

யானை யானையாகும் தருணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2020
பார்வையிட்டோர்: 69,254
 

 நாங்கள் ஒரு வரிசையில் சுமார் நூற்றி அறுபது பேர் காட்டுக்குள் நடந்து கொண்டிருக்கிறோம். ஏன் நூற்றி அறுபது பேர்? ஒரு…

பிரமை அல்ல

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2020
பார்வையிட்டோர்: 4,902
 

 (1958ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பண்ணையார் சூரியன் பிள்ளை தமது அனுபவத்தை…

வாழப் பிறந்தவள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2020
பார்வையிட்டோர்: 5,932
 

 நடுச்சாமம். இரவு ஊர்ந்து கொண்டிருந்தது. ஒளி உமிழ்ந்து பரப்பி நின்ற மேஜை விளக்கின் பாதத்தில் விரிந்து கிடந்த வைத்திய சஞ்சிகை…

தெளிவு – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2020
பார்வையிட்டோர்: 16,913
 

 மயில்சாமிக்கு மனசு சரியில்லை. மகனை நினைக்க வருத்தமா இருந்தது. படிப்பை முடித்து ஐந்து வருடங்களாகியும் இன்னும் வேலை கிடைக்கவில்லை. ….

கணேசன் கண்ட கனவு பலிக்கலையே…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2020
பார்வையிட்டோர்: 3,912
 

 ‘கனவு’ என்பது ஏழை,பணகாரன்,நல்லவன் கெட்டவன்,ஆண்,பெண்,சின்னவன்,பெரியவன், கிழவன் என்று பாகுபாடு பார்க்காமல் எலோருக்கும் நிறைய சந்தோஷத்தை தருகிறது, காலக்ஷபம் கேட்டு விட்டு…

ஜொள்ளு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2020
பார்வையிட்டோர்: 9,373
 

 சாம்பசிவத்திற்கு வயது ஐம்பது. மத்திய அரசின் அலுவலகம் ஒன்றில் நல்ல வேலையில் இருக்கும் அவருக்கு திருமண வயதில் சொக்க வைக்கும்…