கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: November 28, 2019

9 கதைகள் கிடைத்துள்ளன.

ஜேன் டீச்சர் ஒரு தேவதைதான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 28, 2019
பார்வையிட்டோர்: 10,209
 

 நீர்கொழும்பு நகரத்தைத் தாண்டி ஒரு ஒதுக்குப்புறமான அமைதியான சூழலில் அமைந்திருந்தது அந்த கிறிஸ்தவ பாடசாலை. அது கிறிஸ்தவர்கள் செறிந்து வாழும்…

சதிராட்டக்காரி சந்திரவதனி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 28, 2019
பார்வையிட்டோர்: 8,460
 

 முகவுரை தேவ தாசிகள் என்ற கோவிலில் நடனமாடும் தொழில் புரியும் குலத்தினர் கோயில்களிலே குறிப்பாக, திருவிழாக் காலங்களிலே நிகழ்த்தி வந்த…

அப்பாவின் இந்துமதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 28, 2019
பார்வையிட்டோர்: 11,402
 

 பின்னேரம் கிட்டத்தட்ட மூன்றுமணியாயிருக்கும். அப்பாவின் அறை மிகவும் அமைதியாயிருக்கிறது. அவரின் கண்கள் மூடியிருக்கிறது. தூங்குகிறார் போலும் என்று ராகவன் தனக்குள்ச்…

நீர்க்குமிழி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 28, 2019
பார்வையிட்டோர்: 9,118
 

 பி.முட்லூர் நிக்குமா? என்று நடத்துனரிடம் கேட்டேன். கேட்பதற்கு முன்பே பச்சைப்பேருந்தின் பக்கவாட்டில் எஸ்ஈடிசி என்று எழுதி இருப்பதை படித்துவிட்டேன். படித்ததால்தான்…

நானும் என் பஞ்சாயத்தும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 28, 2019
பார்வையிட்டோர்: 8,402
 

 என்னை பற்றி கொஞ்சம் அறிமுகம் செய்து கொள்வது நல்லது. அறிமுகத்தில்தான் என்னுடைய தொழில் இரகசியமே அடங்கியிருக்கிறது.சாதாரணமாக இன்னார், இன்ன வேலை…

வனம்மாள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 28, 2019
பார்வையிட்டோர்: 35,323
 

 சூரியன் பொழியும் தூரத்து வானம் வரைக்கும் வெள்ளை வெள்ளையாய் குத்துக்கற்களும், சரளைக் கற்களுமாக நிரவி, நட்சத்திரங்களுடன் சிவந்த வானமாக அந்தச்…

படையல் துணி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 28, 2019
பார்வையிட்டோர்: 6,324
 

 துணிக்கடையிலேயே ஆரம்பித்துவிட்டது எனக்கும் என் மனைவிக்குமான முரண். தீபாவளி நெருக்கம். கடையில் கூட்ட கசகசப்பு. தரை தளத்தில் புடவையைத் தேர்வு…

தீர்ப்பு உங்கள் கையில்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 28, 2019
பார்வையிட்டோர்: 5,610
 

 அத்தியாயம்-17 | அத்தியாயம்-18 | அத்தியாயம்-19 காயத்திரி தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “நீ, இப்ப பணம் குடுத்து அதிலே நாங்க…

படித்துறை விளக்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 28, 2019
பார்வையிட்டோர்: 6,562
 

 (இதற்கு முந்தைய ‘மனைவியும் காதலியும்’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது) இருவரும் படித்துறையை அடைந்து அமர்ந்தார்கள். “என்ன…