மாவுக்கல்லும் தூசியும்…
கதையாசிரியர்: விமலன்கதைப்பதிவு: March 16, 2016
பார்வையிட்டோர்: 8,243
உடைத்தெறியபட்ட கற்கள் சதுரங்களாயும்,செவ்வகங்களாயும் முக்கோண வடிவிலும் அருங்கோணமாயுமாய் இன்னமும் இன்னமுமான வடிவம் காட்டியுமாய் காட்சி தருகிறது.கூடவேகொஞ்சம் சிமெண்ட் மற்றும் செங்கல்…