கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: December 5, 2015

10 கதைகள் கிடைத்துள்ளன.

ராஜாராமன் ஜட்டியில் ஊறுகாய்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 5, 2015
பார்வையிட்டோர்: 22,034
 

 மாப்பிள்ளே….இந்த ஊறுகாய ருசி பார்த்து சொல்லுங்க. நீங்க தொட்டா ராசியா செலவாகும்…என்று சுந்தரவல்லி நாச்சயார் என்கிற தாயாரு சொன்னன்னபோது மேற்படி…

முக்கோண கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 5, 2015
பார்வையிட்டோர்: 7,105
 

 எல்லாருக்கும் பிடித்த அதே போல எல்லாருக்கும் பிடிக்காத ஒரு படைப்பாளியை இப்போதும் பின் தொடருகிறேன்……… இப்போது அவன் குடியிருக்கும் 6வது…

அவஸ்தை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 5, 2015
பார்வையிட்டோர்: 12,540
 

 இட்லி இவ்வளவு சூடா வைச்சா எப்படிம்மா சாப்பிடறது, எனக்கு நேரமாச்சு காலேஜ் பஸ் வந்திடும் நான் கிளம்பறேன். ஏன் ஸ்ரீ,…

எப்படியோ போங்க!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 5, 2015
பார்வையிட்டோர்: 7,844
 

 தாம் பெற்ற செல்வங்களுக்கு இவ்வுலகில் இடம்பெற உயிர் கொடுத்ததே பெரிய காரியம் என்ற இறுமாப்பில், `எப்படியோ போங்க!’ என்று `தண்ணி…

ரிஸ்ட் வாட்ச்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 5, 2015
பார்வையிட்டோர்: 7,350
 

 அறுவை சிகிச்சை முடிந்து பதினைந்து நாள் நர்ஸிங்ஹோம் வாசத்திற்குப் பிறகு சரஸ்வதி இன்று டிஸ்சார்ஜ் ஆகிறாள். மிகவும் மெலிந்து, கன்னங்கள்…

கட்டுப்பாட்டு அறை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 5, 2015
பார்வையிட்டோர்: 9,011
 

 வாசலில் கூடி நின்ற கூட்டத்தைப் பார்த்ததுமே அதிர்ந்து போனான் சங்கர்.ஏதோ நடந்திருக்கிறது என்பது மட்டும் அவனுக்கு புரிந்தது. மதியம் சாப்பிடுவதற்காக…

விளக்கின் இருள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 5, 2015
பார்வையிட்டோர்: 8,714
 

 இது எமது தபால்பெட்டிக்கு வந்திருந்த நாலாவது அநாமதேயக் கடிதம். கடந்த இரண்டு வாரங்களில் இதேமாதிரியான மூன்று கடிதங்கள் வந்திருந்தன. “I…

இனியொரு விதி செய்வோம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 5, 2015
பார்வையிட்டோர்: 8,440
 

 ஒரு சமூகப் பிரகடனமாக உள்ளார்ந்த ஆன்மீக விழிப்புடன் தன்னால் நினைவு கூர முடிந்த அந்த வேத வாக்கியத்தை மனம் திறந்து…

அப்பாவின் காதலிக்கு ஒரு கடிதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 5, 2015
பார்வையிட்டோர்: 15,301
 

 என் தந்தை மேல் பிரியமானவருக்கு… என் தாய்க்கு மகனாக நான் எழுதிக்கொள்வது… இப்போது உனக்கு, மன்னிக்கவும் உங்களுக்கு 55 வயது…

தண்ணீர்… தண்ணீர்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 5, 2015
பார்வையிட்டோர்: 11,868
 

 புலர்ந்தும், புலராத வைகறைப் பொழுதில் வழக்கம் போல எழுந்து, குளித்து, முதல் நாளே வேலைக்காரப் பெண் தொடுத்து வைத்த குண்டுமல்லிச்…