கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: September 2015

50 கதைகள் கிடைத்துள்ளன.

ஆறு அது ஆழமில்ல…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2015
பார்வையிட்டோர்: 13,057
 

 “அம்மா- சீனி மாமா ” என்று சாரதி மறுமுனையில் இரைந்தது என் காதில் விழந்தது.ஏனோ தெரியவில்லை,சாரதி என்னை நேரிடையாக “மாமா”…

செகண்ட்ஸ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2015
பார்வையிட்டோர்: 11,009
 

 மூச்சிரைக்க காற்றைத் துரத்தினான் முகுந்தன். நின்று விடுவோமோ என்ற பதற்றத்தோடு அதிவேகமாகத் துடித்தது அவனது இதயம். கணுக்கால்களின் நரம்புகளை யாரோ…

வெளிச்சம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2015
பார்வையிட்டோர்: 15,528
 

 வீட்டுக்குள் நுழைந்ததும், என் மனைவி நித்யா என்னிடம் ஒரு கடிதத்தை நீட்டினாள். அது என் சித்தி எழுதியது. ரொம்ப வருடங்களுக்குப்…

நாற்று

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2015
பார்வையிட்டோர்: 12,383
 

 நான்கு குறைப் பிரசவங்கள். பின்னர், சோதனைக்குழாய்வழி வயிற்றில் வளர்ந்த கருவும் மூன்றே மாதங்களில் வெளிப்பட்டு விட்டது. `தத்து எடுக்கலாம்,’ என்று…

மன கண்ணாடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2015
பார்வையிட்டோர்: 14,157
 

 “என்ன நான் கேட்டது நிஜம்தானா ? …பாட்டீ ! என்று தன் வேலைக்காரி லட்சுமி பாட்டியிடம் விசாரித்தாள் பவானி. “என்ன…

வேரோடு கழன்று வீழ்ந்த பெரு நிலை விருட்சங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2015
பார்வையிட்டோர்: 8,792
 

 ரமணி படிக்கிற காலத்திலேயே ஒரு தனிப் போக்கு படிப்பிலே மனம் செல்லாமல் உடல் மாயையாய் வருகின்ற விழுக்காடு கொண்டு அலைகிற…

அந்தரங்கம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2015
பார்வையிட்டோர்: 12,791
 

 “ ஏய்!…சித்ரா!…உனக்கு எத்தனை தடவை சொல்லறது… ‘பாத் ரூம்’ லிருந்து குளிச்சிட்டு வரும் பொழுது ஹீட்டரை ஆப் செய்திட்டு வர…

அறிமுக எழுத்தாளனின் அவஸ்தை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2015
பார்வையிட்டோர்: 20,483
 

 சுரேஷ் அன்று பரவசமாய் காணப்பட்டான், அவனுடைய மகிழ்ச்சியை எப்படி சொன்னால் பொருத்தமாய் இருக்கும்? ம்.ம்.. முதன் முதலில் ஒரு இளம்…

‘என் வீடும் தாய்மண்ணும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2015
பார்வையிட்டோர்: 10,020
 

 இலட்சுமியம்மா படலையடியில் நின்று கொண்டு தன் வீட்டைத் திரும்பிப்பார்த்தாள். அவளின் பெருமூச்சு காற்றுடன் கலந்தபோது அவளின் கண்கள் வெள்ளமாய் நிரம்பின….

திசை மாறிய எண்ணங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2015
பார்வையிட்டோர்: 10,903
 

 மாநில அரசாங்கத்தின் அந்த வாரியத்தில் அவனுக்கு இளநிலை எழுத்தர் வேலைக்கான ஆர்டர் வந்ததும் அவன் மிகவும் மகிழ்ந்து போனான். நிரந்தரமான…