கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: September 2015

50 கதைகள் கிடைத்துள்ளன.

அண்ணனின் கணவர்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 9, 2015
பார்வையிட்டோர்: 12,288

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்நிரம்பி வழிந்துகொண்டிருந்த வாட்சப் மெசேஜ்’களுக்கு ஒருவழியாக பதில்களை தட்டிவிட்டு, சோம்பல் முறித்து படுக்கையைவிட்டு எழுவதற்கு எட்டு மணி ஆகிவிட்டது… இன்று...

பறக்க கொஞ்சம் சிறகுகள்…
0 (0)

கதைப்பதிவு: September 9, 2015
பார்வையிட்டோர்: 14,385

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்லட்சுமிக்கு காலையில் இருந்தே குழப்பங்கள். என்ன மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம், என்கிற கேள்வி மனசைக் குடைந்து கொண்டேயிருந்தது. இன்றைக்கு...

ஹாக்சாபிளேடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 9, 2015
பார்வையிட்டோர்: 9,675

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்”தம்பி! உங்க அண்ணன் இருக்கானா?” “படிச்சுட்டு இருக்கான், என்ன விஷயம்?” “கொஞ்சம் வரச் சொல்லேன், ப்ளீஸ்…” –கீழே என் தம்பி...

சாந்தி அக்காவின் ஆவி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 9, 2015
பார்வையிட்டோர்: 16,052

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்தனசேகருக்கு அன்று வழக்கம் போல விடியவில்லை. “எலேய் தன்ஸ, எளுந்திர்றா” என்று காதில் விழுந்த அதட்டல் குரல் டீக்கடைக்காரருடையதா? இல்லை...

சரியான இளிச்சவாயன்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 9, 2015
பார்வையிட்டோர்: 11,343

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்‘திருவல்லிகேணியிலிருந்து எண்ணூருக்கு போவது சிரமம் தான் அதைவிட வெயில் வேளையில் புழதி மழையோடு மோட்டார் சைக்கிளில் செல்வது மிகவும் கோரம்,...

நேர்மை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 9, 2015
பார்வையிட்டோர்: 18,778

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்கலைச்செல்வன் தனக்கு முன்னால் அமர்ந்திருந்த கூட்டத்தை வியப்பாகப் பார்த்தார். அந்தத் தலைமை அலுவலகத்தில் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று பிரிவுபச்சார...

கடைசியாய் வாங்கியவன்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 9, 2015
பார்வையிட்டோர்: 8,080

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்”நீங்க இந்தக் கல்யாணப் பத்திரிகையைக் கொடுக்க வந்தீங்களா? அல்லது இதைச் சொல்ல வந்தீங்களா?” – மனதுக்குள் கனன்று கொண்டிருந்த கோபத்தை...

“மன்னித்துக்கொள்ளுங்கள்” அல்லது “ஸாரி” என்ற ஒரு வார்த்தை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 9, 2015
பார்வையிட்டோர்: 7,617

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ரவி பேருந்தின் படியில் காலை வைத்து தொங்கியவாறு தலையை கோதிக்கொண்டிருந்தான், அவன் வயதையொத்த மாணவர்கள் அவனுடனே தொங்கிக்கொண்டு வந்தனர். பேருந்து...

ஆலமரத்தின் அடியில்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 9, 2015
பார்வையிட்டோர்: 18,887

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்இரவு மணி பத்தரை. பெங்களூர் நகரம் உடம்பை வருடும் குளிரில் மெல்ல உறங்க ஆரம்பித்திருந்தது. தூக்கம் வராது கட்டிலில் புரண்டு...

கதறீனா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 9, 2015
பார்வையிட்டோர்: 10,164

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்அந்த இரவின் குளிர் நீர் பனிக்கட்டியாக உறைந்துபோக வேண்டிய குளிர்நிலைக்கும் தாழ்வாக பத்துப்பன்னிரண்டு பாகைகள் இருந்தது. நாம் நுழைந்திருக்கும் இறகுப்...