கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: June 17, 2014

10 கதைகள் கிடைத்துள்ளன.

தீதும் நன்றும்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 17, 2014
பார்வையிட்டோர்: 10,585
 

 “அம்மா, என்னை ஆசீர்வாதம் பண்ணுங்கம்மா” அம்மாவின் காலில் விழுந்தேன். “எழுந்திருப்பா. இதே மாதிரி இன்னும் நிறைய பிறந்த நாள் உனக்கு…

உயிரின் மதிப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 17, 2014
பார்வையிட்டோர்: 9,674
 

 ராம் அவசரமாக வேலைக்கு கிளம்பிக்கொண்டிருந்தான்.மனைவியிடம் “சாதம் கட்டிட்டியா” என்றான். உள்ளிருந்து “ரெடி” என்றாள் அவன் மனைவி. உடனே தன்னுடைய மதிய…

தாவணிக்கனவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 17, 2014
பார்வையிட்டோர்: 22,100
 

 அவள் எப்போதும் தாவணி தான் அணிவாள் 12ம் வகுப்பு படிக்கும் அவள் பள்ளியின் உடையான அந்த பச்சைகலர் தாவணியும் வெள்ளை…

அத்தையின் கதைகள்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 17, 2014
பார்வையிட்டோர்: 14,558
 

 “ஏய்..,சரசு..மின்னல் வெட்டறாப்புலே இருக்குது..கொடியிலே காயப்போட்ட துணியெல்லாத்தையும் எடு..” சிவகாமிதான் இரைந்தாள்.அவளது கனத்த சரீரம் போலவே சாரீரமும் சற்று கனம்தான். ‘விலுக்’கென்று,அதிர்ந்து…

பயம் X 4

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 17, 2014
பார்வையிட்டோர்: 8,446
 

 “ராதிக்குட்டியை இன்னிக்கு டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போகணும்!” என்றாள் அன்னம், முணுமுணுப்பாக. “இப்பத்தானே போனே?” அலுப்பும் எரிச்சலுமாக வந்தது கேள்வி. பத்தாண்டு…

ரெக்ஸ் எண்டொரு நாய்க்குட்டி..

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 17, 2014
பார்வையிட்டோர்: 8,963
 

 “கணன் மாமாவும், மாமியும் கனடா வந்து நிக்கினம்.. ஒரு கிழமைக்கு என்னோட தங்கச் சொல்லிக் கேட்டனான்.. உன்ர அறையிலதான் விடப்போறன்…

இரட்ஷகன் வருகிறான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 17, 2014
பார்வையிட்டோர்: 8,002
 

 அன்று சனிக்கிழமை. இளமதியம் ஆகிவிட்டிருந்தது. முதநாள் இரவு இறுக்கிய மழையில் ஊர்த்தரை முழுவதும் வாரடித்துப் போயிருந்தது. சூரியரும் முடிந்த அளவுக்கேறி…

புதிய மனுசி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 17, 2014
பார்வையிட்டோர்: 12,447
 

 நிலவின் ஒளியில் கூரைத்தகரங்கள் பளபளத்தன. அவள் தன் உள்ளங்கைகளை ஒருதரம் தடவிப் பார்த்தாள். கரகரப்பாய் காய்த்தபடி கைகள். தன் கைகளால்…

நேரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 17, 2014
பார்வையிட்டோர்: 11,757
 

 வியர்க்க விறுவிறுக்க பள்ளியிலிருந்து திரும்பி வீட்டினுள் நுழைந்தவன், உள் அறையிலிருந்து மிதந்து வந்த ‘ஒலி’ யின் அரவம் கேட்டுத் திகைத்து…

வைத்தியம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 17, 2014
பார்வையிட்டோர்: 14,133
 

 தேவன் மருமகனுக்கு எழுதிய கடிதம் எனது அன்புள்ள சிரஞ்சீவி விச்சு, நான் சென்ற வாரம் எழுதிய கடிதத்தைப் பார்த்த பின்னர்,…